வில்லங்கமாக பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் நடிகை பிரியாஆனந்த்!…வில்லங்கமாக பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் நடிகை பிரியாஆனந்த்!…
சென்னை:-அரிமா நம்பி படத்தில் மது அருந்தி விட்டு தள்ளாடியபடி நடித்துள்ள ப்ரியா ஆனந்த் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் எங்கு சென்றாலும் அதைப்பற்றியே கேள்வி கேட்கிறார்களாம். மொபைல், பேஸ்புக் என்று யார் யாரோ அவரை தொடர்பு கொண்டு, ஒரு தமிழ்நாட்டு பெண் இதுமாதிரி