Day: July 12, 2014

உலககோப்பை இறுதி போட்டியில் நாளை அர்ஜென்டினா– ஜெர்மனி மோதல்!…உலககோப்பை இறுதி போட்டியில் நாளை அர்ஜென்டினா– ஜெர்மனி மோதல்!…

ரியோடி ஜெனீரோ:-பிரேசிலில் நடைபெற்று வந்த உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது உச்சக்கட்டத்தை நெருங்கி விட்டது.ரியோடி ஜெனீரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.இதில் தென்அமெரிக்காவை சேர்ந்த அர்ஜென்டினா– ஐரோப்பா

‘ஹாரிபாட்டர்’ படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்!…‘ஹாரிபாட்டர்’ படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் டேவிட் லெஜெனோ (50). இவர் மிகவும் பிரபலமான ‘ஹாரிபாட்டர்’ படத்தில் பெனிர் கிரே பேக் என்ற கேரக்டரில் ஓநாய் மனிதனாக நடித்து புகழ் பெற்றவர். இவர் ஹாரி பாட்டர் படத்தின் 3 பாகங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில்

சீனாவில் தீவிரவாத வீடியோ பதிவிறக்கம்: 32 பேருக்கு சிறை!…சீனாவில் தீவிரவாத வீடியோ பதிவிறக்கம்: 32 பேருக்கு சிறை!…

பீஜிங்:-சீனாவின் சின்ஜியாங் மண்டலத்தில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் மத தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் சீன அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் அங்கு செயல்பட்டு வந்த 40-க்கும் மேற்பட்ட

பூஜை படப்பிடிப்பில் மீண்டும் காயமடைந்த விஷால்…!பூஜை படப்பிடிப்பில் மீண்டும் காயமடைந்த விஷால்…!

பூஜை படத்தை ஹரி இயக்குகிறார். நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றன. ஏற்கனவே சண்டை காட்சியில் நடித்த போது விபத்து ஏற்பட்டு விஷால் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சில

மீண்டும் இணையும் ‘வீரம்’ பட கூட்டனி!…மீண்டும் இணையும் ‘வீரம்’ பட கூட்டனி!…

சென்னை:-அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சிவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க அஜீத் விருப்பம் கொண்டிருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும்படி கூறியிருந்தார் அஜீத். தற்போது ஸ்கிரிப்ட்

நூலகத்தில் விபசாரத்திற்கு அழைப்பு விடுத்த பெண்!…நூலகத்தில் விபசாரத்திற்கு அழைப்பு விடுத்த பெண்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூ காம்சையர் பகுதியில் ஒரு நுலகம் செயல்பட்டு வந்தது. நூலகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பட்டவர்கள் புத்தகங்களை எடுத்து படித்து கொண்டு இருந்தனர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் ஒவ்வொருவரிடமும் ஒரு பேப்பரில்

கௌபாய் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்…!கௌபாய் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்…!

லிங்கா படத்தில் ரஜினி கவ்பாய் வேடத்தில் நடிக்கிறார். ஆங்கிலத்தில் கவ்பாய் படங்கள் 1940–க்கு முந்தைய கால கட்டங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடின. பிறகு அது தமிழ் திரையுலகிலும் பரவியது. வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். கவ்பாய் ஆடை அணிந்து நடித்தார். பழைய நடிகர்

நள்ளிரவில் வெளியான ‘ஆ’ படத்தின் பாடல்கள்!…நள்ளிரவில் வெளியான ‘ஆ’ படத்தின் பாடல்கள்!…

சென்னை:-அம்புலி என்ற திகில் 3டி படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஹரி-ஹரீஷ் இருவரும் தற்போது ஆ என்ற திகில் படத்தை எடுத்து வருகிறார்கள். பயம் வந்தால் கத்தும் ஒலியையே படத்தின் டைட்டிலாக்கியர்கள் அதன் பாடல் வெளியீட்டு விழாவையும் வித்தியாசமாக நடத்த விரும்பினார்கள்.

பாலிவுட்டில் நுழையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…!பாலிவுட்டில் நுழையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…!

இயக்குனர் லிங்குசாமியும், அவரது அண்ணன் சந்திரபோஸும் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் பல படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர். இதுவரை தமிழ் சினிமாவில் ‘பையா’, ‘வேட்டை’, ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’,

ஷாப்பிங் மாலில் போதையில் சண்டை போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்?…ஷாப்பிங் மாலில் போதையில் சண்டை போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்?…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் தற்போதைய நம்பர் 1 நடிகை என்றால் ஸ்ருதிஹாசன் தான். இவரை பற்றி காதல், கலாட்டா என்று சர்ச்சைகள் வந்த கொண்டிருக்க சமீபத்தில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் இவர். சென்னையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலுக்கு வந்த