லிங்காவில் ரஜினியின் அசத்தல் நடனம்!…லிங்காவில் ரஜினியின் அசத்தல் நடனம்!…
சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் தாத்தா-பேரன் என்ற இரண்டு மாறுபட்ட வேடங்களில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினி பழைய வேகத்துடன் இருக்க மாட்டார் என்பதால் பல புதுமைகளை கதைக்குள் திணித்து