நைஜீரியாவில் மீண்டும் 60 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…நைஜீரியாவில் மீண்டும் 60 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…
மைடிகுரி:-நைஜீரியாவில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவியர் விடுதிக்குள் கடந்த ஏபரல் மாதம் நுழைந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களை கடத்திச் சென்றனர். அரசுப் படைகளால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தவர்களை விடுதலை செய்தால் மாணவிகளை விடுவிக்க