Day: June 20, 2014

முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…

புதுடெல்லி : 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன்

தாய்லாந்தில் போக்குவரத்தை நிறுத்திய 1 லட்சம் வாத்துகள்!…தாய்லாந்தில் போக்குவரத்தை நிறுத்திய 1 லட்சம் வாத்துகள்!…

பேங்காக்:-மேற்கு தாய்லாந்தில் கூட்டமாக வந்த சுமார் ஒரு லட்சம் வாத்துகள் சாலை போக்குவரத்தை தடை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நக்கான் பத்தம் வழியாக வழக்கம் போல் தனது காரில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பக்கவாட்டில்

வடிவேலுவின் வழியில் நடிகர் சந்தானம்!…வடிவேலுவின் வழியில் நடிகர் சந்தானம்!…

சென்னை:-நடிகர் வடிவேலு பீக்கில் இருந்தபோது தனக்கு என்று சில துணை நடிகர்களை வைத்திருந்தார். தான் நடிக்கும் காமெடி காட்சிகளில் சின்னச் சின்ன வேடங்களில் நடிப்பதற்கென்றே அவர்களை தயார் செய்து வைத்திருந்த வடிவேலு, தினமும் அத்தனை பேரையும் தன் அலுவலகத்துக்கு வரச்சொல்வார். படப்பிடிப்பு

பெண்களை தாக்கும் எலும்பு பலவீன நோயும்… தடுக்கும் வழிமுறைகளும்…பெண்களை தாக்கும் எலும்பு பலவீன நோயும்… தடுக்கும் வழிமுறைகளும்…

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம்

படுக்கையறை காட்சியில் நடித்த அர்ஜுன் பட நாயகி!…படுக்கையறை காட்சியில் நடித்த அர்ஜுன் பட நாயகி!…

மும்பை:-தமிழில் வசந்த் இயக்கிய மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தவர் சுர்வின் சாவ்லா. தற்போது அர்ஜுன் இயக்கி, தயாரித்து, நடிக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தில் நடித்து வருகிறார். சுர்வின் இந்தியில் ஹேட் ஸ்டோரியின் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதுதான்

தனுஷை அதிர்ச்சியடைய செய்த ‘டாணா’ திரைப்படம்!…தனுஷை அதிர்ச்சியடைய செய்த ‘டாணா’ திரைப்படம்!…

சென்னை:-சிவகார்த்திகேயனை 3 படத்தில் காமெடியனாக சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு கொண்டு வந்தவர் தனுஷ். அதோடு அதையடுத்து தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைத்தவர், இப்போது டாணா என்ற படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்துக்கொண்டிருக்கிறார். முன்னதாக, தனது தயாரிப்பில்

வடகறி படத்தில் கெட்ட வார்த்தைகள்!…வடகறி படத்தில் கெட்ட வார்த்தைகள்!…

சென்னை:-மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் ஜெய் நடித்த வடகறி என்ற படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் வசனங்கள் பல இடங்களில் முகம் சுழிக்க வைக்கிறது. குறிப்பாக பெண்களை சகட்டுமேனிக்கு வறுத்தொடுக்கின்றன வசனங்கள். இதை எல்லாம் மிஞ்சுகிற வகையில்

நடிகர் அஜீத்தின் புகழ் பாடும் நடிகை திரிஷா!…நடிகர் அஜீத்தின் புகழ் பாடும் நடிகை திரிஷா!…

சென்னை:-‘பூலோகம்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை திரிஷாவுக்கு, எந்த புதுப்பட வாய்ப்பும் இல்லை. இதனால், பாலக்காட்டில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கியிருந்த படி மலையாள சினிமாவில் பட வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு

நடிகர் சித்தார்த், நடிகை சோனாக்ஷி சின்ஹா நெருக்கம்?…நடிகர் சித்தார்த், நடிகை சோனாக்ஷி சின்ஹா நெருக்கம்?…

மும்பை:-அதிகம் கிசுகிசுக்கப்படாத இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. பிரபு தேவாவின் படங்களில் தொடர்ந்து நடித்ததால் இருவரையும் இணைத்து ஆரம்பத்தில் கிசுகிசு வந்தது. அதனை இருவருமே பலமாக மறுத்தனர். இப்போது சோனாக்ஷி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா நெருக்கம்தான் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ். இருவரும்

மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணி தெற்கு நோக்கி திரும்பியது!…மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணி தெற்கு நோக்கி திரும்பியது!…

கான்பெர்ரா:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி ‘எம் ஹெச் 37௦’ என்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்குக் கிளம்பியது. ஆனால் கிளம்பிய ஒரு மணி நேரத்திலேயே ரேடாரிலிருந்து அந்த விமானம் மறைந்துபோனது.தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின்