செய்திகள்,திரையுலகம் நடிகர் சித்தார்த், நடிகை சோனாக்ஷி சின்ஹா நெருக்கம்?…

நடிகர் சித்தார்த், நடிகை சோனாக்ஷி சின்ஹா நெருக்கம்?…

நடிகர் சித்தார்த், நடிகை சோனாக்ஷி சின்ஹா நெருக்கம்?… post thumbnail image
மும்பை:-அதிகம் கிசுகிசுக்கப்படாத இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. பிரபு தேவாவின் படங்களில் தொடர்ந்து நடித்ததால் இருவரையும் இணைத்து ஆரம்பத்தில் கிசுகிசு வந்தது. அதனை இருவருமே பலமாக மறுத்தனர். இப்போது சோனாக்ஷி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா நெருக்கம்தான் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ்.

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கிறார்கள். நண்பர்களின் விருந்துக்கு சேர்ந்தே வருகிறார்கள்.சோனாக்ஷி தன் பிறந்த நாள் பார்டிக்கு சித்தார்த்தை மட்டுமே அழைத்துள்ளார். இருவரும் பிரபலமான இரவு பார்ட்டி ஓட்டல் ஒன்றில் சந்தித்து விடிய விடிய பிறந்த நாளை கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள். இருவரும் இதுவரை ஒரு படத்தில்கூட சேர்ந்து நடிக்கவில்லை. விரைவில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி