Day: June 19, 2014

ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியது பேஸ்புக்!…ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியது பேஸ்புக்!…

புதுடெல்லி:-சமூக வலைதளமான பேஸ்புக் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. இதனால் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.ஆஸ்ரேலியா முதல் ஹாங்காங், இந்தியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக் இணையதளம் ஒரு மணி நேரம் முடங்கி காணப்பட்டது. பேஸ்புக்

உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் ஸ்பெயின் வெளியேறியது!…உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் ஸ்பெயின் வெளியேறியது!…

ரியோடி ஜெனீரோ:-உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசிலில் நடைபெற்று வருகிறது.நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று இருந்தது. நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன. ஸ்பெயின் அணி தொடக்க ஆட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத

ஜப்பானில் சாப்பாட்டுக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயர்!…ஜப்பானில் சாப்பாட்டுக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயர்!…

சென்னை:-ரஜினிகாந்த்–மீனா நடித்த முத்து படம் ஜப்பானில் ரிலீஸ் ஆனது. அப்போதிலிருந்து ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் உருவானார்கள். இன்றுவரை ரஜினி படம் ஜப்பானில் தவறாமல் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் எதிரொலியாக ஸ்ரீதேவி தமிழ், இந்தியில் நடித்த இங்லிஷ் விங்லிஷ் என்ற படம் ஜப்பான்

வங்காளதேச கிரிக்கெட் வீரர் அஷ்ரபுல் 8 ஆண்டு விளையாட தடை!…வங்காளதேச கிரிக்கெட் வீரர் அஷ்ரபுல் 8 ஆண்டு விளையாட தடை!…

டாக்கா:-வங்காளதேசத்தில் ஐ.பி.எல். பாணியில் பி.பி.எல். (வங்காளதேச பிரிமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த ஆண்டு நடந்த போது, சூதாட்ட புயல் வெடித்தது. சில முன்னணி வீரர்கள் ‘மேட்ச் பிக்சிங்’சில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சர்ச்சையில் மாட்டிக் கொண்டவர்களில்

அக்டோபர் மாதம் வெங்காயத்தின் விலை உயரும்!…அக்டோபர் மாதம் வெங்காயத்தின் விலை உயரும்!…

புனே:-தமிழகத்தில் தற்போது 28 ரூபாய் முதல் 30 ரூபாயாக உள்ள வெங்காயத்தின் விலை வரும் அக்டோபர் மாதத்தில் கிலோவுக்கு ரூ.100 என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிதேச மாநிலங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக காய்கறி விளைச்சலில்

‘திரிஷ்யம்’ ரீமேக்கில் நெல்லை தமிழ் பேசி நடிக்கும் கமல்!…‘திரிஷ்யம்’ ரீமேக்கில் நெல்லை தமிழ் பேசி நடிக்கும் கமல்!…

சென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘ரீமேக்’ ஆகிறது.இதில் மோகன்லால் வேடத்தில் கமல் நடிக்கிறார். மீனா வேடத்தில் கௌதமி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌதமி திரிஷ்யம் ‘ரீமேக்’ மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.திருநெல்வேலி பின்னணியில்

கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு துறை உத்தரவு!…கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு துறை உத்தரவு!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் செயல்படும் கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிய காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி

29 நாட்களில் எடுக்கப்பட்ட ‘சரபம்’ திரைப்படம்!…29 நாட்களில் எடுக்கப்பட்ட ‘சரபம்’ திரைப்படம்!…

சென்னை:-சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் சரபம். கெளதம்மேனனின் உதவியாளர் அருண்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்கள் நவீன்சந்திரா-சலோனி ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் நரேன் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசையமைக்க, கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று

4 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் நடிகர் ஜெமினி கணேசனின் மகள்!…4 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் நடிகர் ஜெமினி கணேசனின் மகள்!…

மும்பை:-1966ம் ஆண்டு முதல் நடித்து வருகிறவர் நடிகை ரேகா. இவர் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஆவார். எவர்கிரீன் ஹீரோயின் என்று அழைக்கப்படுகிறவர், 2010ம் ஆண்டு சைத்தான் படத்தில் நடித்ததோடு சினிமாவைவிட்டு கொஞ்சம் விலகினார். இப்போது 4 வருட இடைவெளிக்குப் பிறகு

நடிகர் விஜய்யின் ‘என் இளமை ரகசியம்’!… விஜய்யின் பேட்டி…நடிகர் விஜய்யின் ‘என் இளமை ரகசியம்’!… விஜய்யின் பேட்டி…

நடிகர் விஜய் குமுதம் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:– கேள்வி:– நமது ஜனநாயகம் பற்றி…? பதில்:– உலக நாடுகள் பொறாமைப்படுவதே நமது ஜனநாயகத்தைப் பார்த்துதான். பள்ளியில் எப்படி எல்லோருக்கும் சீருடை சாத்தியமோ, அதேபோல மக்களின் ஏற்றத்தாழ்வுகள் சீர்பட வேண்டும். கேள்வி:–