Day: June 4, 2014

வடிவேலுவை கோர்ட்டுக்கு இழுக்கும் நடிகர் சிங்கமுத்து!…வடிவேலுவை கோர்ட்டுக்கு இழுக்கும் நடிகர் சிங்கமுத்து!…

சென்னை:-பல ஆண்டுகளாக அண்ணன்-தம்பியாக தோள் போட்டுக்கொணடு திரிந்த வடிவேலு,சிங்கமுத்து இருவரின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட பிறகு இருவருமே தனி வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.ரீஎன்டரியில் கதாநாயகனாக நடித்து தோற்றுப்போன வடிவேலு, மீண்டும் காமெடியனாக

தமிழக கவர்னராகிறார் ஜஸ்வந்த் சிங்?…தமிழக கவர்னராகிறார் ஜஸ்வந்த் சிங்?…

ஜெய்ப்பூர்:-பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான ஜஸ்வந்த் சிங் நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் பா.ஜனதா கட்சி அவருக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்டது. இதை ஏற்க மறுத்த அவர் அத்தொகுதியில்

என்ன சத்தம் இந்த நேரம் (2014) பட டிரெய்லர்…என்ன சத்தம் இந்த நேரம் (2014) பட டிரெய்லர்…

ஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி.அனுப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்‘. நாயகனாக நிதின் சத்யா நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பணியாற்றிய குரு ரமேஷ் இயக்குகிறார். உலக சினிமாவில் முதல்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்து,

சூரியனில் இருந்து 15 லட்சம் மைல்கள் வேகத்தில் பூமியை போன்று 7 மடங்கு அளவில் கதிரியக்க துகள்கள் வெளியீடு!…சூரியனில் இருந்து 15 லட்சம் மைல்கள் வேகத்தில் பூமியை போன்று 7 மடங்கு அளவில் கதிரியக்க துகள்கள் வெளியீடு!…

நியூயார்க்:-அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா சூரியனை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், சூரியன் மணிக்கு 15 லட்சம் மைல்கள் வேகத்தில் மின்னூட்ட செறிவு கொண்ட துகள்களை வெளியிட்டுள்ளது. இதனை நாசாவின் சூரிய ஆய்வகம் படம் பிடித்துள்ளது. இது

கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் நடனம் ஆடும் பெண்!…கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் நடனம் ஆடும் பெண்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் ஆரெகான் மாநிலத்தில் உள்ல போர்ட்லாண்டை சேர்ந்தவர் கியெரா ப்ரிங்க்லி(20). இரண்டு வயது சிறுமியாக இருந்த போது கடுமையான பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகியதால், இவருடைய கால், கைகளை டாக்டர்கள் அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனது சகோதரி உரையாவுடன் சேர்ந்து பள்ளிப்

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…

புதுடெல்லி:-தமிழகத்தின் பல்வேறு நலன் கருதியும், அவற்றை நிறைவேற்றி வைக்கக்கோரியும், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:- காவிரி-முல்லை பெரியாறு:- காவிரி மேலாண்மை வாரியமும், காவேரி நதிநீர் ஒழுங்கு முறை

கோர்ட்டு உத்தரவை மீறி கோச்சடையான் படம் பார்த்தவர்களிடம் கேளிக்கை வரி வசூலிப்பு!…கோர்ட்டு உத்தரவை மீறி கோச்சடையான் படம் பார்த்தவர்களிடம் கேளிக்கை வரி வசூலிப்பு!…

சென்னை:-சென்னை ஐகோர்ட்டில் எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில்,தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால்,

‘நான்தான் பாலா’ படத்திற்காக சமஸ்கிருதம் பயின்ற நடிகர் விவேக்!…‘நான்தான் பாலா’ படத்திற்காக சமஸ்கிருதம் பயின்ற நடிகர் விவேக்!…

சென்னை:-நீண்ட இடைவெளிக்கு பிறகு விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நான்தான் பாலா’. இதுவரையிலான படங்களில் காமெடியில் கலக்கிய விவேக் இப்படத்தில் புதிய பரிணாமத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கண்ணன் என்பவர் இயக்குகிறார். வெங்கட் க்ரிஷி இசையமைக்கிறார். இப்படத்தின்

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கோள் கண்டுபிடிப்பு!…பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கோள் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும், இரண்டு மடங்கு பெரியதுமான ‘கெப்ளர்-10 சி’ என்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்தக் கோள், 45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. பூமிக்கோளில் இருந்து இது 560 ஒளி ஆண்டுகள்

செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள் (2014) திரை விமர்சனம்…செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள் (2014) திரை விமர்சனம்…

பிரிக் மேன்சஸ் பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும், பிரிக் மேன்சன் பகுதியை அழித்து, அங்கு மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நகர மேயர்