மும்பை இளைஞருடன் நடிகை தமன்னா காதல்?…மும்பை இளைஞருடன் நடிகை தமன்னா காதல்?…
மும்பை:-தன்னை அடிக்கடி சந்திக்கவரும், மும்பை இளைஞர் ஒருவருடன் நடிகை தமன்னா, காதல் வயப்பட்டிருப்பதாகவும்,அதன் காரணமாக, இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு, ஜாலி டூர் சென்று வருவதாகவும் பரபரப்பு செய்திகள் பரவியுள்ளன. இந்த செய்தியை தமன்னா மறுத்துள்ளார். எனக்கு, நண்பர்கள் இருப்பது உண்மை தான்.