ரஜினி பிறந்தநாளில் ஆரம்பித்து அஜித் பிறந்தநாளில் வெற்றி விழா கண்ட படம்!…ரஜினி பிறந்தநாளில் ஆரம்பித்து அஜித் பிறந்தநாளில் வெற்றி விழா கண்ட படம்!…
சென்னை:-‘சென்னை 600028’, ‘நாடோடிகள்’, ‘நண்பன்’ போன்ற படங்களில் நடித்த விஜய் வசந்த், ‘மதில் மேல் பூனை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.அதனையடுத்து அவர், ‘என்னமோ நடக்குது’ என்ற படத்தில் நடித்தார்.இப்படத்தில் விஜய் வசந்த் ஜோடியாக சாட்டை நாயகி மகிமா நடித்து இருந்தார்.