Day: April 18, 2014

எவரெஸ்ட் பனிச்சரிவில் சிக்கி 13 மலையேற்ற வீரர்கள் பலி!…எவரெஸ்ட் பனிச்சரிவில் சிக்கி 13 மலையேற்ற வீரர்கள் பலி!…

காத்மாண்டு:-எவரெஸ்ட் மலையில் இந்த மாத இறுதியில் மலையேற்ற சீசன் தொடங்க உள்ள நிலையில் அங்கு இன்று அதிகாலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் அனைவரும், மலையேற்ற வீரர்களுடன் துணையாகச் செல்லும் ஷெர்பாக்கள் என்று கூறப்படுகிறது.

தென்கொரிய படகு விபத்து பலி 28 ஆக உயர்வு!…தென்கொரிய படகு விபத்து பலி 28 ஆக உயர்வு!…

ஜிண்டோ:-தென் கொரியாவில் மாணவ,மாணவிகள் உள்ளிட்ட 475 பயணிகளுடன் சென்ற ஒரு சொகுசு படகு புதன்கிழமை கடலில் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியது. இதையறிந்த கேப்டன், படகில் இருந்தவர்களை கடலில் குதித்து உயிர் தப்பும்படி வலியுறுத்தினார். பயணிகளும் உடனே கடலில் குதித்தனர். அதேசமயம் மீட்பு

விக்ரமுடன் ஜோடி சேரும் சமந்தா!…விக்ரமுடன் ஜோடி சேரும் சமந்தா!…

சென்னை:-‘கோலி சோடா‘ படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது பற்றி விஜய்மில்டன் கூறும்போது, விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். வரும் வாரத்தில் சமந்தாவை சந்தித்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் சொல்ல உள்ளேன். அதன்பிறகு

உதயநிதிக்காக பிரச்சாரம் செய்யும் சந்தானம்!…உதயநிதிக்காக பிரச்சாரம் செய்யும் சந்தானம்!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் படத்துக்கு பிறகு உதயநிதி நடிக்கும் படம் ‘நண்பேண்டா’. ஆர்.ஜெகதீஷ் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின். சந்தானம் காமெடியன். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாலசுப்பிரமணியம் கேமரா. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.இது தேர்தல்

ஐ.பி.எல்: பஞ்சாப் அணியுடன் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்!…ஐ.பி.எல்: பஞ்சாப் அணியுடன் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்!…

அபுதாபி:-7வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இன்று சந்திக்கிறது.இன்றைய ஆட்டம் சென்னை அணிக்கு 100–வது போட்டியாகும். ஐ.பி.எல்.லில் 100–வது ஆட்டத்தில் விளையாடும் முதல் அணி என்ற பெருமையை பெறுகிறது.சென்னை அணியோடு

‘திருமணம் எனும் நிக்காஹ்’ (2014) திரைப்பட டிரெய்லர்…‘திருமணம் எனும் நிக்காஹ்’ (2014) திரைப்பட டிரெய்லர்…

நடிகர் ஜெய் மற்றும் நஸ்ரியா நசிம் நடிக்கும் படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’அனீஸ் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

‘டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!…‘டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!…

அபுதாபி:-மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ மலையாள படம் டைட்டானிக் சாதனையை முறியடித்துள்ளது.ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே படம் என்ற பெருமையை டைட்டானிக் திரைப்படம் தான் இதுவரை பெற்றிருந்தது. ஆனால் அந்த படத்தின் சாதனையை ‘த்ரிஷ்யம்’ முறியடித்து

பூமியை போன்ற மற்றொரு கோள் கண்டுபிடிப்பு!…பூமியை போன்ற மற்றொரு கோள் கண்டுபிடிப்பு!…

நாசா:-பூமியில் இருந்து சுமார் 500 ஒலி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்று காணப்படும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த கோளின் தோற்றத்தைப் பார்க்கும் போது, மிதமான வெயிலும், மிதமான குளிரும் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. இந்த கோளில் தண்ணீர் இருப்பதற்கான

மம்தா பானர்ஜி தங்கியிருந்த ஓட்டல் அறையில் தீ விபத்து!… காயமின்றி உயிர் தப்பினார்…மம்தா பானர்ஜி தங்கியிருந்த ஓட்டல் அறையில் தீ விபத்து!… காயமின்றி உயிர் தப்பினார்…

மால்டா:-மேற்கு வங்கத்தில் வரும் 24ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தனது கட்சி வேட்பாளரும், எம்பியுமான நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை ஆதரித்து பிரசாரம்

நடிகர் சந்தானத்துக்கு ரூ.60,000 அபராதம்!…நடிகர் சந்தானத்துக்கு ரூ.60,000 அபராதம்!…

சென்னை:-தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சந்தானம்.இவரது அலுவலகம் விருகம்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ளது.இந்த அலுவலகத்துக்கு முறையாக மின் இணைப்பை பெறாமல் வீடு என கூறி அதற்கான மின் இணைப்பை பெற்று கட்டணத்தையும் குறைந்த அளவில் செலுத்தியுள்ளார். இதை அறிந்த மின்துறை