Day: April 18, 2014

டமால் டுமீல் (2014) திரை விமர்சனம்…டமால் டுமீல் (2014) திரை விமர்சனம்…

ஐடி கம்பெனியில் வேலைப் பார்த்து வருகிறார் நாயகன் வைபவ். தந்தையை இழந்த இவருக்கு தாய் மற்றும் சகோதரி இவர்கள் இருவரும் அவர்களுடைய சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இவர் மட்டும் சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் வாழ்ந்து வருகிறார்.தங்கைக்கு திருமணம் செய்து வைக்க

அடுத்தமாதம் அமலாபால், விஜய் திருமண நிச்சயதார்த்தம்!…அடுத்தமாதம் அமலாபால், விஜய் திருமண நிச்சயதார்த்தம்!…

சென்னை:-டைரகடர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.அதன் பிறகு விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த ‘தலைவா’ படத்திலும் அமலா பால் நடித்தார். இவர்களது காதல் விவகாரம் பற்றி ஏற்கனவே கிசுகிசுக்களை இருவரும் மறுத்து வந்தனர்.

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படம் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

பா.ஜ.க.வுக்கு ஆதரவு என ரஜினி, விஜய் ரசிகர்கள் அறிவிப்பு!…பா.ஜ.க.வுக்கு ஆதரவு என ரஜினி, விஜய் ரசிகர்கள் அறிவிப்பு!…

சென்னை:-கடந்த தேர்தல்களில் ரஜினி நடுநிலை வகித்தார். ரசிகர்களும் எந்த கட்சிக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கவில்லை. விருப்பப்பட்டவர்களுக்கு ஓட்டளித்தனர். தேர்தலில் ரஜினிமன்ற கொடியை பயன்படுத்த கூடாது என்று ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மீறியவர்கள் ரசிகர்மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் தற்போது

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்!…ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்!…

சார்ஜா:-7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி