Month: March 2014

157 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மோடியை எதிர்த்து போட்டி!…157 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மோடியை எதிர்த்து போட்டி!…

கேரளா:-கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் பத்மராஜன். இவர் கடந்த 25 ஆண்டுகளில் 157 தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பெரும்பாலும் வி.ஐ.பி. தொகுதிகளில் போட்டியிட்டு டெபாசிட் இழப்பார். ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, கே.ஆர்.நாராயணன், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார்.

நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…

புதுடெல்லி:-உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ஐதராபாத்தை சேர்ந்த சத்ய நடெல்லா நியமிக்கப்பட்டார். இவர், மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரைப்போலவே மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்த இந்தியரான ராஜீவ் சூரி, நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக

மீண்டும் உருவாகும் பனிப்போர்!…மீண்டும் உருவாகும் பனிப்போர்!…

கிரீமியா தன்னை சுதந்திரக் குடியரசாக அறிவிப்பு செய்துள்ளது. ரஷ்யாவுடன், சில தன்னாட்சி உரிமைகளுடன் இணையவுள்ளது. ஆனால் இதை உக்ரைன் அரசும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்க மறுக்கின்றன. கிரீமியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளன. கிரீமியா, தானாகவே

மோகன்லாலுடன் இணையும் அஜித்!…மோகன்லாலுடன் இணையும் அஜித்!…

சென்னை:-த்ரிஷ்யம், ஜில்லா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளாராம் மோகன்லால்.ஜில்லா திரைப்படம் மோகன்லாலுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது. அதே போல் மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் மலையாள திரை உலகில் சக்கை போடு போட்டது.சமீபத்தில் அஜித் நடித்த

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விரும்பும் நடிகர்!…ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விரும்பும் நடிகர்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் கதை திரைக்கதை எழுத அவரின் உதவி இயக்குநர் திருக்குமரன் இயக்கும் படம் ‘மான் கராத்தே’. இப்படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்பட இசை வெளியீட்டு விழாவின் போது படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், “ஷங்கர் சார், முருகதாஸ்

வேகமாக சுருங்கி வரும் புதன் கிரகம்!…வேகமாக சுருங்கி வரும் புதன் கிரகம்!…

நாசா:-சூரிய குடும்பத்தில் புதன் ஒரு சிறிய கிரகமாகும், சூரியனுக்கு மிக அருகில் உள்ள இந்த கிரகம், பாறைகளால் ஆனது.இக்கிரகத்தில் பகல் என்பது சுமார் மூன்று மாதம், இரவு என்பது மூன்று மாதம், வெயில் 400 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும்,

அனிருத்துக்கு ஐஸ் வைக்கும் இயக்குனர்!…அனிருத்துக்கு ஐஸ் வைக்கும் இயக்குனர்!…

சென்னை:-சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘மான் கராத்தே’. இந்தப்படத்திற்கு கதை எழுதி எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் இசைவெளியீட்டுவிழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. விழாவிற்கு சிறப்பிவிருந்தினராக வந்திருந்த ஷங்கர், “இந்த விழாவிற்கு நான்

மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார் நந்திதா!…மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார் நந்திதா!…

சென்னை:-விஜய்சேதுபதி மற்றும் விஷ்ணு நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் சீனு ராமசாமி. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் வைரமுத்து, யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி முதன் முறையாக இணைகிறது. படத்தின் நாயகியாக முதலில் மனிஷா யாதவ்

அஜித்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் ‘தல’!…அஜித்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் ‘தல’!…

சென்னை:-‘தீனா’ படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இயக்குநர் அடையாளம் கொடுத்தவர் அஜித். இப்போது அஜித்தின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்க்கப்போகிறாராம். முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும், ‘துப்பாக்கி’யின் இந்தி ரீமேக்கான ‘ஹாலிடே’ படத்தை ரிலீஸ் செய்வதிலும் மும்மரமாக இருக்கிறார்.இதே நேரத்தில்

கோச்சடையான் படம் வெளியாகும் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்!…கோச்சடையான் படம் வெளியாகும் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்!…

சென்னை:-தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஆர்.வி குமாரசாமி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கினார், கவுரிகனகு, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். நடராஜ் வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட தலைவர் செல்வம், செயலாளர் கார்த்தி, பொருளாளர் நாகேந்திரன்,