முட்டாள்கள் தினத்தில் வெளி வரும் வடிவேலுவின் திரைப்படம்!…முட்டாள்கள் தினத்தில் வெளி வரும் வடிவேலுவின் திரைப்படம்!…
சென்னை:-இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் வடிவேல் நடித்து வெளிவரும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினம் என அனைவரும்