அரசியல்,செய்திகள் அ.தி.மு.க.வில் இணைந்தார் விஜயகாந்தின் சகோதரர்!…

அ.தி.மு.க.வில் இணைந்தார் விஜயகாந்தின் சகோதரர்!…

அ.தி.மு.க.வில் இணைந்தார் விஜயகாந்தின் சகோதரர்!… post thumbnail image
மதுரை:-மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று பேசினார்.கூட்டமுடிவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் தம்பி பால்ராஜ், அவருடைய மனைவி வெங்கடலட்சுமி.

திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த அன்புச்செழியன், செல்வின்ராஜ், கபடி கழக தலைவர் சோலைராஜ், பா.ம.க. மகளிர் அணியை சேர்ந்த சாந்தி கண்ணன், தே.மு.தி.க.வைச் சேர்ந்த நந்தகோபன், குமார் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 770 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அவர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி