Day: March 17, 2014

பேச பயப்படும் காமெடி நடிகர் வடிவேலு!…பேச பயப்படும் காமெடி நடிகர் வடிவேலு!…

சென்னை:-சுமார் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜெகஜால புஜபல தெனாலி ராமன் படத்தில் இறங்கியிருக்கிறார் வடிவேலு.கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் வெளிவரும் இப்படத்திற்கு டப்பிங் பரணி ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. 75 சதவிகிதம் முடிவடைந்த இப்படத்தில் விட்டு போன சில

அஞ்சானில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா!…அஞ்சானில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா!…

சென்னை:-சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியீட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார் என்பது தெரிந்து விஷயம், ஆனால் தெரியாத ஒரு புதிய தகவல்

விஜய்யுடன் மோதும் பாலிவுட் நடிகர்!…விஜய்யுடன் மோதும் பாலிவுட் நடிகர்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இது விஜய்யின் 57ஆவது படம்.இந்த படத்தில் டொடா ராய் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்றும் அவர் படத்தின் கதையை வெளியில் சொல்லிவிட்டார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் தனது

நேருக்கு நேர் மோதிய ஆர்யா – விஷாலால் பரபரப்பு!…நேருக்கு நேர் மோதிய ஆர்யா – விஷாலால் பரபரப்பு!…

ஐதராபாத்:-விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படமும், ஆர்யா நடித்த ராஜா ராணி திரைப்படமும், தெலுங்கில் டப் செய்யப்பட்டு இரண்டு படங்களும் நேற்று ஆந்திரா முழுவதிலும் ரிலீஸ் ஆகியுள்ளது. ஒரே நாளில் இரண்டு தமிழ் நடிகர்களின் தெலுங்கு டப்பிங் ரிலீஸ் ஆனதால் இவர்களுடைய

தேர்தல் ஆணைய விழிப்புணர்வு படத்தில் கமல்ஹாசன்!…தேர்தல் ஆணைய விழிப்புணர்வு படத்தில் கமல்ஹாசன்!…

சென்னை:-ஓட்டுக்கு பணம் என்பதை பாராளுமன்ற தேர்தலில் முறியடிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, குறும்பட சி.டி. ஒன்றையும் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன், தோன்றி விழிப்புணர்வு பிரசாரம்

மாயமான மலேசிய விமானத்தை பைலட் கடத்தினாரா?…மாயமான மலேசிய விமானத்தை பைலட் கடத்தினாரா?…

கோலாலம்பூர்:-காணாமல் போன மலேசிய விமானத்தை அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 8-ந் தேதி காணாமல் போன அந்த விமானத்தின் பயணத்தை துவக்குவதற்கு முன் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மீதான விசாரணையில்

‘மான் கராத்தே’ டிரைலர்…‘மான் கராத்தே’ டிரைலர்…

சென்னை:-சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான் கராத்தே படத்தில் டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த பின்னர், டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன்

நான் ஸ்டாப் (2014) திரை விமர்சனம்…நான் ஸ்டாப் (2014) திரை விமர்சனம்…

150 பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்படுகிறது ஒரு தனியார் விமானம். இதில் பயணிகளின் ரகசிய பாதுகாவலராக பயணிகள் போல் நாயகன் நீசன் பயணிக்கிறார். இவருடன் மற்றொரு காவலரும் செல்கிறார். 6 வயது சிறுமி இறந்த துக்கத்தில் பயணம் செல்கிறார் நீசன். இந்நிலையில்

வங்கக்கரை (2014) திரைவிமர்சனம்…வங்கக்கரை (2014) திரைவிமர்சனம்…

நாகப்பட்டினத்தில் வாழும் இரண்டு மீனவர்களின் குழந்தைகளாக நாயகன் முருகனும், காதல் சுகுமாரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களின் தந்தைகள் கடலில் மீன்பிடி தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.ஒருநாள் கடலில் மீன் பிடிக்க இருவரும் செல்கிறார்கள். இரவில் ஒரு பெரிய கப்பல்