செய்திகள்,திரையுலகம் விஜய்யுடன் மோதும் பாலிவுட் நடிகர்!…

விஜய்யுடன் மோதும் பாலிவுட் நடிகர்!…

விஜய்யுடன் மோதும் பாலிவுட் நடிகர்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இது விஜய்யின் 57ஆவது படம்.இந்த படத்தில் டொடா ராய் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்றும் அவர் படத்தின் கதையை வெளியில் சொல்லிவிட்டார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இறுதியாக தனது படத்திற்கு நீல் நிதிஷ் வில்லனாக நடிக்க உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.நீல் தனது சிறுவயதிலேயே நடிப்பை தொடங்கி Johnny Gaddaar (2007), Lafangey Parindey (2010), 7 Khoon Maaf (2011) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிரபல பாலிவுட் இளம் நடிகர் நீல் நிதின் முகேஷ் அண்மையில் சென்னைக்கு வந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி