செய்திகள்,திரையுலகம் ‘மான் கராத்தே’ டிரைலர்…

‘மான் கராத்தே’ டிரைலர்…

‘மான் கராத்தே’ டிரைலர்… post thumbnail image
சென்னை:-சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான் கராத்தே படத்தில் டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த பின்னர், டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். ஹன்சிகா மிகவும் ஸ்லிம்மாக காணப்படுகிறார். அனிருத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி