Day: March 17, 2014

படப்பிடிப்புக்கு ஸ்கூட்டரில் வந்த சூப்பர் ஸ்டார்!…படப்பிடிப்புக்கு ஸ்கூட்டரில் வந்த சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-ஏராளமான விலை உயர்ந்த கார்களை வைத்திருப்பவர் மட்டுமல்ல, விமானத்தை கூட வாங்கக் கூடிய வசதி படைத்த சூப்பர் ஸ்டார் ஒருவர், படப்பிடிப்புக்கு ஸ்கூட்டரில் வந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும்! இப்படி படப்பிடிப்புக்கு ஸ்கூட்டரில் வந்து அசத்திய

அஜித், கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!…அஜித், கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!…

சென்னை:-‘வீரம்’ படத்தினைத் தொடர்ந்து, கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் அஜித். இப்படத்தினை ‘ஆரம்பம்’ படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார்.இப்படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்தே, படத்தினைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அனுஷ்கா நாயகியாக நடிக்க

அஜித் – விஜய்யை தோற்கடித்த சிறுவர்கள்!…அஜித் – விஜய்யை தோற்கடித்த சிறுவர்கள்!…

சென்னை:-சென்னையில் நடந்த வாயை மூடி பேசவும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், 2014ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை. பல பெரிய ஸ்டார்கள் கடந்த இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆகியிருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி

ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி நெருக்கடி!…ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி நெருக்கடி!…

அகமதாபாத்:-காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திகழ்கிறது.ஆனால் அந்த கட்சிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்யும் வகையில் அந்த கட்சிக்கு பண வலிமை இல்லை. மக்களின் நன்கொடை மூலம் கட்சியை நடத்தி வரும்

20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்கரா ஓய்வு அறிவிப்பு!…20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்கரா ஓய்வு அறிவிப்பு!…

கொழும்பு:-வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை முடிந்ததும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா அறிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு சங்கக்கரா அளித்துள்ள பேட்டியில் ‘இது தான்

மதுரை ஆதீனம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு!…மதுரை ஆதீனம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு!…

சென்னை:-அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை மதுரை ஆதீனம் நேரில் சந்தித்தார். அப்போது 24–4–2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தெரிவித்து கொண்டதோடு, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து 40 நாடாளுமன்ற

துரை தயாநிதி தயாரிக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?…துரை தயாநிதி தயாரிக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?…

சென்னை:-பாராளுமன்ற தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மகன் துரை தயாநிதியுடன் ரஜினிகாந்தை, அவரது வீட்டில் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு பற்றி அரசியல் வட்டாரம் மட்டுமின்றி சினிமாவிலும்

சினிமாவுக்கு முழுக்கு போடும் சிம்பு!…சினிமாவுக்கு முழுக்கு போடும் சிம்பு!…

சென்னை:-காதல் அழிவதில்லை படம் மூலம் சிம்பு கதாநாயகனாக அறிமுகமானார். 2002–ல் இப்படம் வந்தது. மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்பட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். தற்போது வாலு, இது நம்மஆளு, வேட்டைமன்னன் படங்களில் நடித்து வருகிறார். காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

கௌதம் மேனன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்?…கௌதம் மேனன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்?…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கும் அஜித் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகிறது. அஜித் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக எட்டு கிலோ எடையைக் குறைத்து கொஞ்சம் ஸ்லிம் ஆகி இருக்கிறார். சிக்ஸ் பேக் போல எய்ட் பேக்கில் அசத்தப்

நடிகை லட்சுமிமேனன் பழனி கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு!…நடிகை லட்சுமிமேனன் பழனி கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு!…

பழனி:-நடிகை லட்சுமிமேனன் குடும்பத்தினருடன் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்த பின்னர் தங்கரதம் இழுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த வருடம் நான் பழனிக்கு வந்தபோது கும்கி படத்தில் நடித்து கொண்டு இருந்தேன். முருகனை தரிசித்த போது