Day: March 3, 2014

ஆஸ்கர் விருது அறிவிப்பு: கிராவிட்டி படத்திற்கு 7 விருது!…ஆஸ்கர் விருது அறிவிப்பு: கிராவிட்டி படத்திற்கு 7 விருது!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-86-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரி்ல் கோலாலமாக தொடங்கியது.கிராவிட்டி என்ற படம் 7 விருதுகளை தட்டிச் சென்றது மேலும் ஆஸ்கர் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:- சிறந்த நடிகர்- ஜிவெட்ல் ஜியோபார் (12 இயர்ஸ் எ ஸ்லேவ்),

பாலியல் தொழிலாளிகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர்!…பாலியல் தொழிலாளிகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் கடந்த வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒரு விழாவில் நிவாடா என்ற பகுதியை சேர்ந்த இரண்டு பாலியல் தொழிலாளி பெண்களுடன் இணைந்து இருந்ததை அமெரிக்க ஊடக நிருபர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதை

9 வருடங்களுக்கு பிறகு இணையும் கமல்ஹாசன்-இளையராஜா!…9 வருடங்களுக்கு பிறகு இணையும் கமல்ஹாசன்-இளையராஜா!…

சென்னை:-கடந்த 2005ஆம் ஆண்டு ரிலீஸான் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் படத்தில் இளையராஜா பணிபுரியவில்லை. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் படத்தில் பணிபுரிய இளையராஜா இசைந்துள்ளார். என்னுடைய இசை இல்லாமல் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படங்கள் முழுமை பெறாது. அவர்கள்

சூர்யா – வெங்கட்பிரபு இணையும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா!…சூர்யா – வெங்கட்பிரபு இணையும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் தற்போது சூர்யா, அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய லிங்குசாமி முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த

‘கோச்சடையான்’ செல் போன்!…கார்பன் மொபைல் நிறுவனம் வெளியீடு…‘கோச்சடையான்’ செல் போன்!…கார்பன் மொபைல் நிறுவனம் வெளியீடு…

சென்னை:-பிரபல செல்போன் நிறுவனமான ‘கார்பன் மொபைல்ஸ்‘ நேற்று கோச்சடையான் பெயரில் இரண்டு வித மாடல் மொபைல் போன் விற்பனையை துவக்கியது. உலகிலேயே ஒரு படத்தின் பெயரில் மொபைல்போன் வெளிவருவது இதுதான் முதல் முறை. கோச்சடையான் பெயருடைய இந்த மொபைல் போனில் கோச்சடையான்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!…இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-சீனாவை சேர்ந்த ஹருண் நிறுவனம் 2014–ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை தயாரித்தது. இதில் முகேஷ் அம்பானி 41வது இடத்தில் உள்ளார். லட்சுமி மிட்டல் 49வது இடத்திலும், சன்பார்மா நிறுவனத்தின் திலிப்சங்கவி மற்றும் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ஆகிய இருவரும் 77வது

ஜவஹர்லால் நேரு நின்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா!…ஜவஹர்லால் நேரு நின்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா!…

மும்பை:-காதலன், பாட்ஷா, போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை நக்மா தற்போது அரசியலில் குதிக்க உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், உத்தரபிரதேச மாநிலத்தில்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் த்ரில் வெற்றி…இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் த்ரில் வெற்றி…

டாக்கா:-இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல் ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர்.