செய்திகள்,திரையுலகம் ஆஸ்கர் விருது அறிவிப்பு: கிராவிட்டி படத்திற்கு 7 விருது!…

ஆஸ்கர் விருது அறிவிப்பு: கிராவிட்டி படத்திற்கு 7 விருது!…

ஆஸ்கர் விருது அறிவிப்பு: கிராவிட்டி படத்திற்கு 7 விருது!… post thumbnail image
லாஸ் ஏஞ்சல்ஸ்:-86-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரி்ல் கோலாலமாக தொடங்கியது.கிராவிட்டி என்ற படம் 7 விருதுகளை தட்டிச் சென்றது மேலும் ஆஸ்கர் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

சிறந்த நடிகர்- ஜிவெட்ல் ஜியோபார் (12 இயர்ஸ் எ ஸ்லேவ்),
சிறந்த நடிகை- கேத் பிளான்செட் (புளு ஜாஸ்மின்),
சிறந்த இயக்குனர்- அல்போன்சா குவாரன் (கிராவிட்டி),
சிறந்த துணைநடிகர் – ஜார்டு லெடோ.
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – கேத்ரின்.
சிறந்த குறும்படம் – ஹீலியம்.
சிறந்த சவுண்ட் எடிட்டிங் – கிராவிட்டி
. ஒப்பனை கலைஞர்கள் – மாத்யூஸ் மற்றும் லீ தேர்வு.
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஃப்ரோஸன்.
சிறந்த ஒலிக்கலவை – கிராவிட்டி.
சிறந்த திரைப்பட எடிட்டிங் – கிராவிட்டி.
சிறந்த ஒளிப்பதிவு- கிராவிட்டி.
சிறந்த துணை நடிகை – லுபிடா நியாங்.
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – தி கிரேட் கேட்ஸ்பை.
சிறந்த அனிமேஷன் குறும்படம் -மிஸ்டர் ஹப்லாட்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி