Month: January 2014

தனுஷுக்கு வாழ்த்து சொன்ன விஜய்…தனுஷுக்கு வாழ்த்து சொன்ன விஜய்…

சென்னை:-சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் வென்ற தனுஷிற்கு, நடிகர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். சிம்புவிற்கு தல என்றால், தனுஷிற்கு தளபதி என்ற பேச்சுகள் உறுதியாகி கொண்டே இருக்கிறது. ஜனவரி 4ம் தேதி விஜய், தனுஷ் இருவருமே சந்தித்து நீண்ட

மீண்டும் ‘சைக்கோ’வாகும் தனுஷ்…மீண்டும் ‘சைக்கோ’வாகும் தனுஷ்…

சென்னை:-ரொமான்டிக் கதைகளோ, ஆக்சன் கதைகளோ எதுவானாலும் அதற்கேற்ப தன்னை உருமாற்றிக்கொண்டு நடிப்பதில் கைதேர்ந்தவர் தனுஷ். அதனால்தான் ராஞ்சனா இந்தி படத்தில் அவர் நடிக்க சென்றபோது அவரை ஒரு மார்க்கமாக பார்த்த மும்பைவாலாக்கள், பின்னர் படம் வெளியானபோது அந்த ஒல்லிகுச்சி நடிகரா இப்படி

அனேகன்’ படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்கும் தனுஷ்…அனேகன்’ படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்கும் தனுஷ்…

சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்தப் படத்தில் தனுஷ் மாறுபட்ட நான்கு வேடங்களில் நடிக்கிறார், அந்த நான்கு கதாபாத்திரங்கள் என்னென்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது. சுருட்டை முடியுடன் நவநாகரீக இளைஞனாக ஒரு கதாபாத்திரம் என்றால்,

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

5. நேர் எதிர் :-ரிச்சர்ட், பார்த்தி,வித்யா,மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடித்து வெளியான ‘நேர் எதிர்‘ திரைப்படம் சென்னையில் மொத்தம் நடந்த 36 ஷோவ்களில் ரூ.1,36,413 வசூலித்துள்ளது. 4. மாலினி 22 பாளையம்கோட்டை:- நடிகை ஸ்ரீ பிரியா டைரக்ட் செய்துள்ள மாலினி 22 பாளையம்கோட்டை

வெள்ளிக்கிழமை 2014ம் ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன்…வெள்ளிக்கிழமை 2014ம் ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன்…

இந்தியா:-2014ம் ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன் வரும் வெள்ளிக்கிழமை அன்று விண்வெளியில் காணலாம் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் சூப்பர் மூன் இந்த மாதம் 1ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதேபோன்று ஒரே மாதத்தில் இரண்டு முறை

மோடியின் உயிருக்கு ஆபத்து-உளவுத்துறை…மோடியின் உயிருக்கு ஆபத்து-உளவுத்துறை…

புதுடில்லி:-நாட்டில்இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் பொது தேர்தல் நடைபெற இருப்பதால் மோடி நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். இந்நிலையில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பேருக்கு மோடியை சுட்டு வீழ்த்தும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் தீவிரவாதிகள் பாகிஸ்தானுடனும்

‘டி டே’ டப்பிங் படத்துக்கு எதிராக ஸ்ருதிஹாசன் வழக்கு…‘டி டே’ டப்பிங் படத்துக்கு எதிராக ஸ்ருதிஹாசன் வழக்கு…

சென்னை:-கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிந்தியில் ரிலீசான படம் தான் ‘டி-டே’. இந்தப் படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். அதனால் படத்தில் அவர் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இதற்காகவே இந்தப் படத்தை மும்பை ரசிகர்கள்

மாமியாரை கடத்திய மருமகன்…மாமியாரை கடத்திய மருமகன்…

பெருங்குடி:-பெருங்குடி திருவள்ளுவர் நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி அபிராமி (55). இவர்களது மகள் விஜயாவை திண்டிவனத்தை சேர்ந்த ரமேஷ் (33) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விஜயாவுக்கும் ரமேஷுக்கும்

‘ஜில்லா’ தெலுங்கு ரீமேக் நடிக்க போட்டி போடும் முன்னணி ஹீரோக்கள்…‘ஜில்லா’ தெலுங்கு ரீமேக் நடிக்க போட்டி போடும் முன்னணி ஹீரோக்கள்…

சென்னை:-விஜய் – மோகன்லால் என இரண்டு பெரிய ஹீரோக்கள் நடிப்பில் வெளியான படம் ‘ஜில்லா‘. விஜய்யின் போலீஸ் வேடம், மோகன்லாலின் தாதா நடிப்பு என மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியான உடன், ரீமேக் உரிமைக்கு போட்டி நிலவியது. ஆனால், படத்தினைத்

மாநகராட்சிக்கு தண்ணீர் வரி கட்டத் தவறிய சச்சின்…மாநகராட்சிக்கு தண்ணீர் வரி கட்டத் தவறிய சச்சின்…

மும்பை:-கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கடந்த வருடம் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார். தற்போது பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக உள்ள அவர், மும்பை மாநகராட்சிக்கு தண்ணீர் வரி