Month: January 2014

ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர் கேத்தி கிராஸ்…ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர் கேத்தி கிராஸ்…

துபாய்:-துபாயில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் நடந்தது. 2014 ஆண்டிற்கான நடுவர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டது. இதில் நியூசிலாந்தை சேர்ந்த கேத்திகிராஸ் முதல் கிரிக்கெட் பெண் நடுவராக ஐ.சி.சி. அறிவித்து உள்ளது.இவர் ஐ.சி.சி. கிரிக்கெட் லீக் டிவிஷன் போட்டிகளில் நடுவராக

சிகரெட் பிடிப்பதை அப்பா பார்த்தால் பயந்து மாடியிலிருந்து குதித்த சிறுவன் பரிதாப பலி…சிகரெட் பிடிப்பதை அப்பா பார்த்தால் பயந்து மாடியிலிருந்து குதித்த சிறுவன் பரிதாப பலி…

சார்ஜா:-பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் அரபு நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் பணியாற்றிக் கொண்டு அங்கேயே தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மகன்களில் ஒருவனான 13 வயது சிறுவன், அக்கம்பக்கத்தில் உள்ள சமவயது சிறுவர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் கெட்ட

இங்கிலாந்து பிரதமர் கேமரூன் ரத்தத்தில் இந்திய மரபணு…இங்கிலாந்து பிரதமர் கேமரூன் ரத்தத்தில் இந்திய மரபணு…

இங்கிலாந்து:- இங்கிலாந்தின் குடும்ப உறவுகள் குறித்த, ‘பைன்ட் மை பாஸ்ட்’ என்ற ஆன்லைன் இணையதளத்தில் இத்தகவல் வெளியாகி உள்ளது. ஷேக்ஸ்பியரும் கேமரூன் குடும்பமும் உறவு முறை என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆன்லைனில் நேற்று முன்தினம் வெளியான தகவல்கள்: கேமரூனின்

தன் பெயரை ‘செக்ஸி’ என மாற்றிய பெண்…தன் பெயரை ‘செக்ஸி’ என மாற்றிய பெண்…

அமெரிக்கா:-அமெரிக்காவின் ohio என்ற பகுதியை சேர்ந்த ranea crabtree என்ற பெண்ணிற்கு, தனது முதல் பெயரான Ranea என்ற வார்த்தை சுத்தமாக பிடிக்கவில்லை. Ranea என்று யாராவது கூப்பிட்டால் அவர் பயங்கரமாக கோபம் கொள்வார். எனவே தன்னுடைய முதல் பெயரை மாற்ற

உலகின் அபூர்வமான 83 வயது ஃப்ளமிங்கோ பறவை மரணம்…உலகின் அபூர்வமான 83 வயது ஃப்ளமிங்கோ பறவை மரணம்…

மெல்போர்ன்:-ஃப்ளமிங்கோஸ் என்றழைக்கப்படும் பூநாரைகள், நாரை வகையை சேர்ந்த பறவையினமாகும். கரையோரப் பறவையாகிய இவ்வகை நாரைகள் ‘போனிகொப்டிரஸ்’ அபூர்வ இனத்தை சேர்ந்தவை. இவ்வகை ஃப்ளமிங்கோ பறவையில் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்தில் வளர்த்து, பராமரிக்கப்பட்டு வந்தது. 1933-ம் ஆண்டு அடிலெய்ட்

மவுத் வாஷ் கிருமிநாசினிகளை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு…மவுத் வாஷ் கிருமிநாசினிகளை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு…

லண்டன்:-மவுத்-வாஷ் போன்ற கிருமிநாசினிகளின் உபயோகம் குறித்த புதிய ஆய்வு ஒன்றினை சமீபத்தில் குவீன் மேரி என்ற லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியையான அம்ரிதா அலுவாலியா வெளியிட்டிருந்தார். இதில் அவர் தொடர்ந்து இதனை உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் முதல் ‘மோனோ ரயில்’ சேவை நாளை மும்பையில் தொடக்கம்…இந்தியாவின் முதல் ‘மோனோ ரயில்’ சேவை நாளை மும்பையில் தொடக்கம்…

மும்பை:-இந்தியாவின் முதல் ‘மோனோ ரெயில்’ சேவையை மகாராஷ்டிர முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான் மும்பை அருகேயுள்ள செம்பூரில் இன்று தொடங்கி வைக்கிறார். 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 2 கட்டங்களாக நடைபெற்று வந்த ‘மோனோ ரெயில்’ சேவைக்கான முதல்கட்ட பணிகள்

ரம்மி திரை விமர்சனம்…ரம்மி திரை விமர்சனம்…

காதல் செய்தால் ஆளையே வெட்டும் ஒரு கட்டுக்கோப்பான கிராமத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் முளைக்கும் காதலை மையமாக வைத்துதான் ரம்மி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் படிக்க இனிகோ பிரபாகரும், விஜய் சேதுபதியும் வருகின்றனர். பின்னர் அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யாவை விஜய்

நினைவில் நின்றவள் திரை விமர்சனம்…நினைவில் நின்றவள் திரை விமர்சனம்…

நாயகி கீர்த்தி சாவ்லா தன் குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறார். போகும் வழியில் சுற்றுலா வழிகாட்டியை (கைடு) அழைத்துக் செல்லும்படி தகவல் வருகிறது. அதன்படி அவர்கள் செல்லும் வழியில் தகவல் சொன்ன அங்க அடையாளங்களுடன் அஸ்வின் சேகர் அங்கு இருக்கிறார். இவர்தான் கைடு

கணவனை கவர நடிகை போல் மாற நினைத்து வாழ்க்கையை இழந்த பெண்…கணவனை கவர நடிகை போல் மாற நினைத்து வாழ்க்கையை இழந்த பெண்…

ரியாத்:- சவுதி அரேபியாவை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஒரு பெண்ணின் கணவர், பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்டஷியானின் வெறித்தனமான ரசிகராக இருந்து வந்துள்ளார். அவர் நடித்த படங்களை தொடர்ந்து வீடியோவில் போட்டுப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து வந்த கணவனின் போக்கை