தென் கொரியா:- தென் கொரியாவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் மூட்டு வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது கால் மூட்டில் ஏராளமான தங்க ஊசிகள் இருப்பது தெரியவந்தது.
அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது கால் மூட்டில் ஏராளமான தங்க ஊசிகள் இருப்பது தெரியவந்தது.
இதற்குமுன் கடும் கால்வலியின் காரணமாக அக்குபஞ்சர் முறையில் மருத்துவ பரிசோதனைகள் எடுத்துக் கொண்டுள்ளார்.அப்போது பயன்படுத்தப்பட்ட ஊசிகள் தான் இவை என்பது தெரியவந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி