eniyatamil.com
பெண்ணின் காலுக்குள் புதைந்திருந்த தங்கம்…
தென் கொரியா:- தென் கொரியாவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் மூட்டு வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது கால் மூட்டில் ஏராள…