Day: January 21, 2014

நடிகை சமீராரெட்டிக்கு இன்று அவசர திருமணம்…நடிகை சமீராரெட்டிக்கு இன்று அவசர திருமணம்…

மும்பை:-அசல், வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. இவருக்கும் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் நடத்தும் தொழில் அதிபர் அக்ஷய் வர்தேவுக்கும் காதல் மலர்ந்தது. கடந்த இரண்டரை வருடமாக இருவரும் காதலித்து வந்ததுடன் பல்வேறு

ஞாபகங்களில் என்றும் மறையாத ‘தளபதி’…ஞாபகங்களில் என்றும் மறையாத ‘தளபதி’…

சில சினிமாக்கள்தான், படம் வெளியாவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை உருவாக்கும். ஏற்கனவே சூப்பர் ஸ்டாராகியிருந்த ரஜினியை ஒரு கடவுள் உருவாக மாற்றிய ‘தளபதி’ படத்துக்கும் அப்படியான எதிர்பார்ப்பு படம் வருவதற்கு முன்பே உருவாகியிருந்தது. மகாபாரதக் கதையைச் சமகாலக்

பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்…பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்…

புதுடில்லி:-இந்தியாவின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இவர், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பிரபல அடிடாஸ் நிறுவனத்தின் விளம்பர துாதுவராக உள்ளார். இந்நிறுவனம் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. இதன்படி, 2012ல் உலக கோப்பை

தி.மு.க. ஒரு ‘சிரிப்பு கட்சி’ என நடிகர் தியாகு கிண்டல்…தி.மு.க. ஒரு ‘சிரிப்பு கட்சி’ என நடிகர் தியாகு கிண்டல்…

திருவாரூர்:-திருவாரூரில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில், தமிழக உணவுத் துறை அமைச்சர், காமராஜ் பேசியதாவது: திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதி, நாட்டு மக்களை ஏமாற்றியவர். தற்போது தொகுதி மக்களையும் ஏமாற்றி வருகிறார். திருவாரூர் நகராட்சி மூலம், பல வளர்ச்சிப்

இந்திய அணியில் மாற்றம்-துவக்க வீரராக கோஹ்லி?…இந்திய அணியில் மாற்றம்-துவக்க வீரராக கோஹ்லி?…

ஹாமில்டன்:- கடந்த 1994ல் நியூசிலாந்து சென்றது இந்திய அணி. அப்போது,நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதில் துவக்க வீரராக இருந்த சித்து காயமடைய, இரண்டாவது போட்டியில் யாரை துவக்கத்துக்கு களமிறக்குவது என, குழப்பம் ஏற்பட்டது. அதுவரை

பாலச்சந்தரின் பாராட்டைப் பெற்ற திரைப்படம்…பாலச்சந்தரின் பாராட்டைப் பெற்ற திரைப்படம்…

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘த்ரிஷ்யம்’. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. பலர் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கான உரிமைக்கு போட்டியிட்டு வருகிறார்கள். சென்னையில் இப்படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலசந்தர் ‘த்ரிஷ்யம்’படக்குழுவினரைப்

ஏ.டி.எம். கார்டுகளை தாக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு…ஏ.டி.எம். கார்டுகளை தாக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு…

புதுடெல்லி:-வங்கிகளில் பணம் எடுக்க பயன்படுத்தப்படும் ஏ.டி.எம். கார்டுகள், பொருட்களை வாங்க டெபிட் கார்டுகள் ஆகவும் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால் இவை டெபிட் கார்டுகளாக பயன்படுத்தும் போது அதில் புதிய வகை வைரஸ் பரவுகிறது. இதை மட்டுமின்றி கிரீடிட் கார்டுகளிலும் பரவுகின்றன. பொருட்கள்

இந்தியாவின் இமாலய சாதனை…இந்தியாவின் இமாலய சாதனை…

இந்தியா:-இந்தியாவில் பெரியம்மை ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பினால் 1980ம் ஆண்டு மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நாட்டையே ஆட்டிப்படைத்து வந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. இதைப்பார்த்து உலக நாடுகளே மூக்கில் விரலை வைத்தன. இதற்கடுத்தபடியான சாதனை போலியோ

விரைவில் மன்னர் ஆகும் இளவரசர் சார்லஸ்- ராணிஎலிசபெத் முடிவு…விரைவில் மன்னர் ஆகும் இளவரசர் சார்லஸ்- ராணிஎலிசபெத் முடிவு…

லண்டன்:-இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (65). இவர் பட்டத்து இளவரசர் ஆவார். ராணி எலிசபெத்துக்கு பிறகு இவர் மன்னர் ஆக வேண்டும். ஆனால் 87 வயது ஆகியும் ராணி எலிசபெத் அவரிடம் தனது பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை. தனது

குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவில் நடந்தால் கடும் விளைவு-அதிபருக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை…குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவில் நடந்தால் கடும் விளைவு-அதிபருக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை…

மாஸ்கோ:-ரஷ்யாவில் சோச்சி நகரத்தில் வரும் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சென்ற மாதம் வோல்காகிராடில் நடந்த இரண்டு தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அச்சுறுத்தல்களைத் தோற்றுவித்தன. 34