Day: January 21, 2014

விரைவில் மன்னர் ஆகும் இளவரசர் சார்லஸ்- ராணிஎலிசபெத் முடிவு…விரைவில் மன்னர் ஆகும் இளவரசர் சார்லஸ்- ராணிஎலிசபெத் முடிவு…

லண்டன்:-இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (65). இவர் பட்டத்து இளவரசர் ஆவார். ராணி எலிசபெத்துக்கு பிறகு இவர் மன்னர் ஆக வேண்டும். ஆனால் 87 வயது ஆகியும் ராணி எலிசபெத் அவரிடம் தனது பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை. தனது

வீராட் கோஹ்லி உலக சாதனை…வீராட் கோஹ்லி உலக சாதனை…

நேப்பியர்:-இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று நேப்பியரில் நடைபெற்றது. இதில் இந்தியா அணி 24 ரன்னில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இளம்

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பட்டியல்…ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பட்டியல்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது. 131 தரநிலைப் புள்ளிகள் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது. 117 புள்ளிகளுடன் இந்திய அணி 2ம்

பெண்ணின் தலை மீது விழுந்த முள்ளம்பன்றி…பெண்ணின் தலை மீது விழுந்த முள்ளம்பன்றி…

பிரேசில்:-பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரை சேர்ந்தவர் சான்ட்ரா நபுகோ,வயது.52 சான்ட்ரா வழக்கம்போல அவரது நாயுடன் கடந்த வாரம் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது நடைபாதையில் இருந்த விளக்கு கம்பத்தின் மீதிருந்த முள்ளம்பன்றி ஒன்று திடீரென சான்ட்ரா மீது விழுந்தது.உடலெங்கும் முட்களை

சுனந்தா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்…சுனந்தா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்…

புதுடெல்லி:- மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா மரணத்தை அடுத்து அவரது உடலின் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ‘சுனந்தாவின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அவரது