Day: January 3, 2014

மீண்டும் பிரதமராகமாட்டேன்… பிரதமர் பேட்டி…மீண்டும் பிரதமராகமாட்டேன்… பிரதமர் பேட்டி…

புதுடெல்லி:- பிரதமர் மன்மோகன்சிங் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மத்திய அரசு 9 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளது. பட்டினி, ஊழலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு பாதுகாப்பு மசோதா அனைவருக்கும் உணவு கிடைக்க வழி செய்துள்ளது.

கிரிக்கெட் வீரர் கோஹ்லி நடிகை வீட்டில் குஜால் …கிரிக்கெட் வீரர் கோஹ்லி நடிகை வீட்டில் குஜால் …

இந்தியா:- இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும், துணை கேப்டனுமான விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் வீட்டிற்கு புத்தாண்டை கொண்டாட நள்ளிரவில் வந்தார். அவர்கள் இருவருக்கிமிடையே காதல் மலர்ந்திருப்பதாக “கிசுகிசு” பரவி வரும் நிலையில் அவர், தனது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை

கவர்ச்சி நடிகை மீது தொழில் அதிபர் அதிரடி புகார்…கவர்ச்சி நடிகை மீது தொழில் அதிபர் அதிரடி புகார்…

மும்பை:- ஆரே பகுதியை சேர்ந்தவர் பிரசான்த் பிராதாப் சிங்(வயது 36). தொழில் அதிபர். இவர் ஆரே போலீஸ் நிலையத்தில் இந்தி நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 2012-ம்

போலீசாக நடித்து பைக் திருடியவர் கைது …போலீசாக நடித்து பைக் திருடியவர் கைது …

திருப்பூர்ரூரல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருபவர்களின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.அந்த வாகனங்களை தாராபுரம் ரோடு அருகே உள்ள டூ வீலர் ஸ்டேண்டிலும், செட்டிப்பாளையம் பஸ் நிலையம்

விஷநெடி தாக்கி விவசாயி பலி …விஷநெடி தாக்கி விவசாயி பலி …

தேனி:- உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் காராமணி. இவருடைய மகன் ஜெயராஜ். சம்பவத்தன்று இவர் தோட்டத்துக்கு பூச்சி மருந்து அடிக்கச் சென்றார். அவர் பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த மருந்தை சுவாசித்துள்ளார்.இதனால், உடல் நலம்

மீண்டும் வரும் “அட்டகாச” இயக்குனர் !!!மீண்டும் வரும் “அட்டகாச” இயக்குனர் !!!

அஜீத் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், விக்ரம் நடித்த ஜெமினி, கமல் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ், மாதவன் நடித்த ஜேஜே உள்பட பல படங்களை இயக்கியவர் சரண். கடைசியாக அஜீத் நடித்த அசல் படத்திற்கு பிறகு எந்த படத்தையும் அவர்

பப்பாளியின் பளிச் அழகு!!!…பப்பாளியின் பளிச் அழகு!!!…

பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம்,சத்துக்கள் அதிகம் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த

நடிகராகும் “பிரசன்னா”!!!நடிகராகும் “பிரசன்னா”!!!

மலையாளத்தில் ஹிட்டான “காக்டெய்ல்” படம் தமிழில் “அதிதி” என்ற டைட்டிலுடன் தமிழில் ரீமேக் ஆகிறது. “விஜய்” நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய “பரதன்” இயக்குகிறார். நந்தா, அனன்யா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். நிகேஷ்ராம் என்ற நியூபேஸ் இன்னொரு ஹீரோவாக

ஆகாயத்தில் “புகை”…கைதான நபர்!!!…ஆகாயத்தில் “புகை”…கைதான நபர்!!!…

சிங்கப்பூரிலிருந்து அவுஸ்திரேலியாவின் “பிரிஸ்பேன்” நகருக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். அவரை அவுஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் இவர் ஜேர்மன் நாட்டை சேர்ந்த “மதியாஸ் ஜார்க்”(வயது 54) என தெரியவந்தது.இவர்,

“காதலி”யை கைப்பிடிப்பாரா சிம்பு!!!“காதலி”யை கைப்பிடிப்பாரா சிம்பு!!!

“காதல்” வந்தாலே எந்த நேரமும் தங்களது ஜோடியைப்பற்றிய சிந்தனைதான் காதலிப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் நயன்தாராவை காதலிக்கும்போதும் இருந்தார் சிம்பு. அவர் எந்த ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அழையா விருந்தாளியாக திடீர் திடீரென்று ஆஜராகி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது சிம்புவின் வழக்கம். அவர்