நடிகராகும் “பிரசன்னா”!!!

நடிகராகும் “பிரசன்னா”!!! post thumbnail image

மலையாளத்தில் ஹிட்டான “காக்டெய்ல்” படம் தமிழில் “அதிதி” என்ற டைட்டிலுடன் தமிழில் ரீமேக் ஆகிறது. “விஜய்” நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய “பரதன்” இயக்குகிறார்.

நந்தா, அனன்யா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். நிகேஷ்ராம் என்ற நியூபேஸ் இன்னொரு ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர்களுடன் முதன் முறையாக பாடகர் பிரசன்னா நடிகராக அறிமுகமாகிறார். அவர் நடிகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு பரத்வாஜ் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி