இதர பிரிவுகள்,செய்திகள்,முதன்மை செய்திகள் குடிசைக்கு நிகரான சர்வதேசவிமானநிலையம்

குடிசைக்கு நிகரான சர்வதேசவிமானநிலையம்

குடிசைக்கு  நிகரான  சர்வதேசவிமானநிலையம் post thumbnail image
குடிசை போன்ற இடங்களில் தான் மழை நீர் ஒழுகும் இடங்களில் பாத்திரங்களை வைத்து தண்ணீர் கீழே சிந்தாமல் இருக்கப் போராடுவார்கள் என்றால், சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான்….
வானில் கருமேகங்கள் கூடுவதைக் கண்டாலே, பிளாஸ்டிக் வாளி தேடி ஓட ஆரம்பித்து விடுகிறார்களாம் சென்னை விமான நிலைய ஊழியர்கள்….
எதற்கு பிளாஸ்டிக் வாளி எனக் கேட்கிறீர்களா…? வேறு எதற்கு மழை பெய்யும் போது தண்ணீர் ஒழுகும் இடங்களில் வைப்பதற்குத் தான்……
சில வருடங்களுக்கு முன்பு விரிவாக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம் சரியான கட்டுமானம் இல்லாததால் சமீபத்தில் கட்டப்பட்ட சென்னை விமான நிலையக் கூரைகள் இடிந்து வருவது அதிகரித்துள்ளது…
மேற்கூரையில் உள்ள இடைவெளியின் காரணத்தால் மழைநீரானது ஆங்காங்கே ஒழுகுகிறதாம்…அதனால்
கவலைக்கிடமாக இருக்கும் விமானநிலையமும் விமான நிலைய ஊழியர்களும் . ….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி