செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மிரட்டும் லக்ஷ்மிமேனன்:பீதியில் முன்னணி கதாநாயகிகள்

மிரட்டும் லக்ஷ்மிமேனன்:பீதியில் முன்னணி கதாநாயகிகள்

மிரட்டும் லக்ஷ்மிமேனன்:பீதியில் முன்னணி கதாநாயகிகள் post thumbnail image
கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனனும், நேரம் படம மூலம் வேகமாக வளர்ந்துவந்த நஸ்ரியா இருவரும் நடித்த முதல் படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் ஒரு பெரும் இடத்தை பிடித்தனர்… அவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது …
நஸ்ரியா நய்யாண்டி படவிவகாரத்தினால் வேகத்தடையில் சிக்கியதால், இப்போது லட்சுமிமேனன் தங்கு தடையில்லாமல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார் …..

தொடர் வெற்றியினால் ஹிட் லிஸ்ட் நடிகையாகிவிட்ட லட்சுமிமேனனுடன் நடிப்பதற்கு இப்போது மேல்தட்டு ஹீரோக்களே ரெடியாகிக்கொண்டிருக்கிறார்கள்…. இதனால் முன்னணி நிலையில் இருந்த ஹன்சிகா மற்றும் நயன்தாரா
லக்ஷ்மிமேனனின் அதிரடி வளர்ச்சியை பார்த்து மிரண்டுபோய் உள்ளனர்….
தங்களுக்கு வரவேண்டிய புது படங்கள் கை மாறி விடுமோ என்ற பீதியில் உள்ளனர்…..:

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி