Day: November 19, 2013

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குறிவைக்கும் சைபர் க்ரைம்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குறிவைக்கும் சைபர் க்ரைம்

சமீபகாலமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்குள் போலீஸ் நுழைவதும், கைது, வழக்குகளும் அதிகரித்து வருவதால் சேனல்கள் கலக்கத்தில் உள்ளன.. குறிப்பாக செய்தி சேனல்கள். குடும்பங்களை கூட்டி வைத்து பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சிகளால் மறைக்கப்பட்ட சில கொலைகள் வெளிவர போலீஸ் சேனலுக்குள் நுழைந்தது. சேனல் வளாகத்திலேயே

சிவகார்த்திகேயனை தாக்குமா அமலாவின் காதல் அம்புசிவகார்த்திகேயனை தாக்குமா அமலாவின் காதல் அம்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் வெளியானபோது பல ஹீரோக்களுக்கு பலத்த அதிர்ச்சி… இப்படி பல ஆச்சர்யம், அதிர்ச்சிகளுக்கு

மிரட்டும் லக்ஷ்மிமேனன்:பீதியில் முன்னணி கதாநாயகிகள்மிரட்டும் லக்ஷ்மிமேனன்:பீதியில் முன்னணி கதாநாயகிகள்

கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனனும், நேரம் படம மூலம் வேகமாக வளர்ந்துவந்த நஸ்ரியா இருவரும் நடித்த முதல் படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் ஒரு பெரும் இடத்தை பிடித்தனர்… அவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது … நஸ்ரியா நய்யாண்டி படவிவகாரத்தினால்

குடிசைக்கு நிகரான சர்வதேசவிமானநிலையம்குடிசைக்கு நிகரான சர்வதேசவிமானநிலையம்

குடிசை போன்ற இடங்களில் தான் மழை நீர் ஒழுகும் இடங்களில் பாத்திரங்களை வைத்து தண்ணீர் கீழே சிந்தாமல் இருக்கப் போராடுவார்கள் என்றால், சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான்…. வானில் கருமேகங்கள் கூடுவதைக் கண்டாலே, பிளாஸ்டிக் வாளி தேடி ஓட

ஊட்டியை பரவசத்தில் ஆழ்த்திய ‘லிண்டுலேட்டியா அமோனா‘ஊட்டியை பரவசத்தில் ஆழ்த்திய ‘லிண்டுலேட்டியா அமோனா‘

மெக்சிகோவை தாயகமாக கொண்ட ‘லிண்டுலேட்டியா அமோனா‘ என்ற மலர் செடி உள்ளது.. குளிர் பிரதேசங்களில் மட்டுமே பூக்க கூடிய லிண்டுலேட்டியா அமோனா என்ற மலரானது இப்பொழுது ஊட்டியில் பூத்துக்குலுங்குகிறது…. இந்த மலரை தேன்நிலவு மலர்கள் என்றும் கூறுவார்கள்… தேனிலவு தம்பதிகள் அதிகளவு