நண்பேன்டா (2015) திரை விமர்சனம்…

April 2, 2015 0

உதயநிதி தஞ்சாவூரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பரான சந்தானம் திருச்சியில் ஓட்டல் ஒன்றில் […]

நடிகை நயன்தாராவுக்கு புதிய பட்டம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!…

April 2, 2015 0

சென்னை:-இயக்குநர் ராஜேஷிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா , சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் […]

உதயநிதி, நயன்தாரா மோதல்!…

March 28, 2015 0

சென்னை:-உதயநிதி நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா […]

சந்தானத்தை டார்ச்சர் செய்த நடிகர் ஆர்யா!…

March 26, 2015 0

சென்னை:-நடிகர்கள் ஆர்யா-சந்தானம் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் […]

‘தல’ அஜித்தை கலாய்ப்பாரா சந்தானம்!…

March 12, 2015 0

சென்னை:-நடிகர் சந்தானம் தற்போது உதயநிதியுடன் நண்பேன்டா படத்தில் நடித்து விட்டு, ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் நடிக்கிறார். […]

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

March 10, 2015 0

நாயகன் சர்வானந்த் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை கிட்டி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா, இரண்டு […]

‘தல – 56′ திரைப்படத்தின் ரகசியங்கள்!…

March 6, 2015 0

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இன்னும் […]

‘தல 56’ படத்தில் நடிகர் அஜித்துக்கு இரட்டை வேடம்!…

February 21, 2015 0

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றியை அடுத்து வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஷாலினிக்கு குழந்தை […]

காதலனை கழட்டிவிட்ட காதலிகளுக்கு எதிராக நடிகர்கள் ஆர்யா, சந்தானம் போராட்டம்!…

February 12, 2015 0

சென்னை:-நடிகர்கள் ஆர்யா, சந்தானம் என்றாலே பெண்களை கிண்டல் செய்வது போல் தான் நடிப்பார்கள் என்று ஒரு கருத்து உள்ளது. இந்நிலையில் […]

1 2 3 8