Tag: விஜய்_(நடிகர்)

குக்கூ (2014) திரை விமர்சனம்…குக்கூ (2014) திரை விமர்சனம்…

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும்,

அஜித் – விஜய்யை தோற்கடித்த சிறுவர்கள்!…அஜித் – விஜய்யை தோற்கடித்த சிறுவர்கள்!…

சென்னை:-சென்னையில் நடந்த வாயை மூடி பேசவும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், 2014ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை. பல பெரிய ஸ்டார்கள் கடந்த இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆகியிருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி

ஏ.ஆர் முருகதாஸின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்!…ஏ.ஆர் முருகதாஸின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது விஜய்-சமந்தா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.ஏற்கனவே இவர் பாலிவுட்டில் இயக்கிய ஹாலிடே திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் விஜய்யை வைத்து இவர் இயக்கி வரும் படம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

அரசியல் ஆசைக்கு முற்றுப்புள்ளி… உடையும் விஜய் நற்பணி மன்றம்!…அரசியல் ஆசைக்கு முற்றுப்புள்ளி… உடையும் விஜய் நற்பணி மன்றம்!…

சென்னை:-இப்போதெல்லாம் நடிகர்கள் மன்றம் ஆரம்பித்தால் அதன் இலக்கு அரசியலை நோக்கித்தான் உள்ளது. சினிமாவில் நடித்து பெரிய ஹீரோவாகி விட்டால் தனது லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவில் அரசியலில் இறங்கி விடலாம் என்று கணக்கு போட்டு விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் தனது

அஜித்துடன் நடிக்க இயக்குனரை விடாது துரத்தும் நடிகை!…அஜித்துடன் நடிக்க இயக்குனரை விடாது துரத்தும் நடிகை!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்தவர் சமந்தா. தற்போது சூர்யாவின் அஞ்சான், விஜய்யின் புதிய படம் ஆகியவற்றில் டூயட் பாடிக்கொண்டிருப்பவருக்கு அடுத்து இதே வேகத்தில் அஜீத்துடனும் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்ற ஆசை

கௌதம் மேனன் இயக்கும் படத்திற்காக 8 பேக் வைக்கும் அஜித்!…கௌதம் மேனன் இயக்கும் படத்திற்காக 8 பேக் வைக்கும் அஜித்!…

சென்னை:-அஜித் – கெளதம் மேனன் இணையும் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்துவரும் நிலையில் அப்படத்தைப் பற்றி சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது.இப்படத்தில் முதன் முறையாக முழுநீள போலீஸ் அதிகாரியாக களமிறங்கிறார் அஜித். நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். போலீஸ் அதிகாரி

ஆம் ஆத்மி கட்சியில் விஜய் ரசிகர்கள்!…ஆம் ஆத்மி கட்சியில் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அதை விஜய் மறுத்திருந்த நிலையில், தாராபுரத்தில் ‘இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ கூண்டோடு கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம்

விஜய்யிடம் நஷ்டஈடு கேட்கும் ‘ஜில்லா’ பட விநியோகஸ்தர்கள்!…விஜய்யிடம் நஷ்டஈடு கேட்கும் ‘ஜில்லா’ பட விநியோகஸ்தர்கள்!…

சென்னை:-முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஜய் இருந்தாலும், அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்து வருகின்றன. விஜய்யை வைத்து தலைவா படத்தைத் தயாரித்த சந்திரபிரகாஷ்ஜெயின் பல கோடியை இழந்தார். அப்படத்தை வாங்கியவர்களும் தெருவுக்கு வந்தனர். எனவே நஷ்டமடைந்தவர்கள் பொங்கி எழுந்து, ஜில்லா படத்தை

விஜய்-சூர்யா இருவரில் யாரை பிடிக்கும் – நடிகை சமந்தாவின் பதில்…விஜய்-சூர்யா இருவரில் யாரை பிடிக்கும் – நடிகை சமந்தாவின் பதில்…

சென்னை :-விஜய், முருகதாஸ் இணையும் படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார். தொடர்ந்து சூர்யா,லிங்குசாமி இணையும் ‘அஞ்சான்’ படத்திலும் சமந்தா நடிக்கிறார். இது பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சமந்தா பதிலளித்தார். அதில், விஜயுடன் நடிப்பதால் என் கனவு நனவாகிவிட்டது என தெரிவித்தார்.

விஜய், அஜீத்தை குறிவைக்கும் பாலிவுட் நடிகர்!…விஜய், அஜீத்தை குறிவைக்கும் பாலிவுட் நடிகர்!…

மும்பை:-பாலிவுட் நடிகர் அக்சய் குமார் சமீபகாலமாக தமிழ் ரீமேக் படங்களில் நடிக்க அதிக விருப்பம் கொண்டுள்ளார். விஜய் நடித்த மிகப்பெரிய ஹிட் படமான துப்பாக்கியில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இயக்கிய அதே முருகதாஸ்தான், இந்தியிலும் இயக்குகிறார். ஹாலிடே என்ற துப்பாக்கி ரீமேக்