அரசியல்

டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…

April 29, 2015 0

புதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. […]

மாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பாஜக எம்.பி.!…

April 28, 2015 0

ஹரித்துவார்:-உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்‌ஷி மகராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். […]

டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…

April 25, 2015 0

புதுடெல்லி:-பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் காரில் சென்று கலந்து கொள்வது வழக்கம். அவர் செல்லும் போது ஆங்காங்கே போக்குவரத்து […]

ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…

April 25, 2015 0

கொழும்பு:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால […]

லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ராஜபக்சே வாக்குமூலம் அளிக்க மறுப்பு!…

April 24, 2015 0

கொழும்பு:-இலங்கையில், கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற மைத்ரி பால சிறிசேனா […]

மேற்கு வங்கத்தில் 6 நகரங்களின் பெயர் மாற்றம்!…

April 24, 2015 0

கொல்கத்தா:-மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 6 நகரங்களின் பெயர்கள் நேற்று மாற்றப்பட்டன. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி […]

விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…

April 24, 2015 0

புதுடெல்லி:-டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.விவசாயி கஜேந்திரசிங் தூக்கு போட்டுக்கொள்ள […]

நீண்ட விடுமுறையை தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணம்!…

April 24, 2015 0

டேராடூன்:-கடந்த பாராளுமன்றத்தேர்தல் மற்றும் அதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் […]

விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…

April 23, 2015 0

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். […]

1 2 3 4 117