Month: January 2014

ரிலீஸுக்கு தயாராகிறது நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘நமோ’…ரிலீஸுக்கு தயாராகிறது நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘நமோ’…

மும்பை:-கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ராவை வைத்து காமசூத்ரா 3D என்ற படத்தை எடுத்த பிரபல இயக்குனர் ரூபேஷ் பால், நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் எடுத்துள்ளார். அந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர

‘ஜில்லா’வின் சாதனைக்கு வாழ்த்து கூறிய பேஸ்புக்…‘ஜில்லா’வின் சாதனைக்கு வாழ்த்து கூறிய பேஸ்புக்…

சென்னை:-கடந்த ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆன விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா, உலகம் முழுவதும் பெரும் வெற்றி வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ஜில்லா படத்திற்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் வாழ்த்து கூறியுள்ளது. ஜில்லா படம்

ஜீவாவுடன் துளசி வெளிநாடு செல்ல ராதா தடை…ஜீவாவுடன் துளசி வெளிநாடு செல்ல ராதா தடை…

சென்னை:-என்றென்றும் புன்னகை படத்தை அடுத்து ஜீவா நடிக்கும் ‘யான்‘ படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தின் சில பாடல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ என்ற நாட்டில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் அந்த

ரஜினி, அஜித்துடன் மோதிய ஏழு வில்லன்களுடன் மோதும் ‘மீகாமன்’ ஆர்யா…ரஜினி, அஜித்துடன் மோதிய ஏழு வில்லன்களுடன் மோதும் ‘மீகாமன்’ ஆர்யா…

சென்னை:-ஐந்து ஹீரோயின்களை வைத்து ‘நான் அவனில்லை’ என்ற படத்தை தயாரித்த நேமிசந்த் ஜபக் என்ற நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான மீகாமன் படத்தில் ஏழு வில்லன் நடிகர்களை நடிக்க வைத்துள்ளது. ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் என்ற திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி

ஏப்ரல் 14ம் தேதி கமலின் ‘விஸ்வருபம் 2’?…ஏப்ரல் 14ம் தேதி கமலின் ‘விஸ்வருபம் 2’?…

சென்னை:-கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2‘ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது அதன் விஷுவல் எபெக்ட் வேலைகள் நடந்து வருகிறது. இந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் கமல், பட ரிலீஸ் தேதியை அறிவிக்கும் நிலையில் இருக்கிறார். படம் அனேகமாக ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு அன்று

நான் யாருன்னு தலைமைக்கு காண்பிப்பேன்-அழகிரி…நான் யாருன்னு தலைமைக்கு காண்பிப்பேன்-அழகிரி…

சென்னை:-திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரிக்கு இன்று பிறந்தநாள். அவர் இன்று தனது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் திமுக தலைமை பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியை விட்டு நீக்கியதால் கடுங்கோபத்தில் இருக்கும் மு.க.அழகிரி “என்னை கட்சியில்

சிம்புவை அலட்சியப்படுத்திய ஹன்சிகா…சிம்புவை அலட்சியப்படுத்திய ஹன்சிகா…

சென்னை:-நடிகைகளுடனான ஆர்யாவின் அந்தரங்க லீலைகள் அனைத்தையும் அறிந்தவர் சிம்பு. அதனாலோ என்னவோ, தான் காதலித்த ஹன்சிகா சேட்டை படத்தில் ஆர்யா உடன் சேர்ந்து நடித்தபோது அநியாயத்துக்கு டென்ஷனில் இருந்தார் சிம்பு.சேட்டை படப்பிடிப்பின்போது ஹன்சிகாவின் கேரவான் கதவு அரைமணிநேரத்துக்கு மேல் மூடி இருந்தால்,

ஆர்யாவுடன் சேர்ந்தார் ஹன்சிகா…ஆர்யாவுடன் சேர்ந்தார் ஹன்சிகா…

சென்னை:-இந்த வருடம் ஹன்சிகாவுக்கு திரை வாழ்க்கையில் 2014 மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த வருடம் அவரின் தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிக்கொண்டிருக்க தற்போது புதிதாக ஒரு தமிழ் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார் ஹன்சிகா. ஆர்யா

பெண்கள் பலாத்காரம் செய்யப்பட பெண்களும் காரணம்-ஆஷா மிர்ஜே…பெண்கள் பலாத்காரம் செய்யப்பட பெண்களும் காரணம்-ஆஷா மிர்ஜே…

நாக்பூர்:-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் மாநாடு நடந்தது. கட்சித் தலைவர், சரத் பவாரின் மகளும், எம்.பி.,யுமான, சுப்ரியா சுலே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பல விஷயங்கள்

நடுவானில் விமானங்கள் மோதல்…நடுவானில் விமானங்கள் மோதல்…

ஜப்பான்:-ஜப்பானில் உள்ள மதுசுசிமா என்ற இடத்தில் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமான சாகசங்களை நிகழ்த்தும் ஜெட் விமானங்கள், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது 2 விமானங்கள் திடீரென ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. ஆனாலும் அந்த விமானங்களில் பெரும் சேதம் ஏதும்