அமெரிக்காவில் அதிக தொகைக்கு விலை போன ‘என்னை அறிந்தால்’ படம்!…அமெரிக்காவில் அதிக தொகைக்கு விலை போன ‘என்னை அறிந்தால்’ படம்!…
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளின் இப்படத்தை போட்டி போட்டு வாங்க தொடங்கிய நிலையில், ப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அதிக தொகையில் படம்