போட்டோ எடுத்த ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் விஜயகாந்த்!…போட்டோ எடுத்த ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் விஜயகாந்த்!…
சென்னை:-விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்து வருகிறது. இதை கண்காணிக்கவும், லொக்கேஷன்கள் தேர்வு செய்யவும் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் மலேசியா சென்றுள்ளனர். மலேசியாவின் கோத்தகினபானு என்ற பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி