Tag: uthama-villain

படபிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் கமல்!…படபிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் கமல்!…

சென்னை:-நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியாவிலுள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதற்காக அந்தந்த ஊர்களுக்கு சென்று லொகேஷன் பார்த்து வருகிறார் கமல்ஹாசன்.

கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…

சென்னை:-லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் கமல் தான் ஹீரோ. அவருடைய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் டைரக்ட் செய்யப்போகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வருகிற 24-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. படப்பிடிப்புக்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டாலும்

‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள்…‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள்…

சென்னை:-விஸ்வரூபம் 2 படத்தின் வேலைகள் முடிந்ததும்,லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தை முதலில் கமல்ஹாசனே இயக்குவதாக பேசப்பட்டது. ஆனால் கமல் இயக்கவில்லை.கமல்ஹாசனின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ரமேஷ் அரவிந்த்

காதலிக்க எனக்கு நேரம் இல்லை என புலம்பும் நடிகை…காதலிக்க எனக்கு நேரம் இல்லை என புலம்பும் நடிகை…

சென்னை:-சுருதிஹாசன் இந்தியில் வெல்கம் பேக் கப்பார் படங்களில் பிசியாக நடிக்கிறார். தெலுங்கில் ரேஸ்குர்ராம் படத்தில் நடிக்கிறார். தமிழ் பட வாய்ப்புகளும் வருகின்றன. கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடிக்க சுருதி ஹாசனை அழைத்தனர். கால்ஷீட் இல்லாததால் மறுத்துவிட்டார். இந்த படத்தில் கமலுக்கு

என்னுடன் நடிக்கும் அனுபவம் ஸ்ருதிக்கு போதாது-கமல்…என்னுடன் நடிக்கும் அனுபவம் ஸ்ருதிக்கு போதாது-கமல்…

சென்னை:- விஸ்வரூபம் 2ம் பாகம் படத்தை முடித்த கையோடு உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார். இதில் கமல் மகள் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. தற்போது அதிலிருந்து அவர் வெளியேறிவிட்டார். இதுபற்றி கமல் கூறியதாவது: உத்தமவில்லன்