இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு!…இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு!…
புது டெல்லி:-மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் வெளியிட்ட புதிய புலிகளின் கணக்கெடுப்பின் படி, உலகில் 70 சதவீதம் புலிகள் எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த மூன்று வருடங்களில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று