ஒரே கதையில் நடிக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா!…ஒரே கதையில் நடிக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா!…
சென்னை:-ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் யான் படத்தின் கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதையும் ஒரே கதை என்று கிசுகிசுக்கின்றனர் திரையுலகினர். இத்தனைக்கும் யான் படத்தின் கதையே ஏற்கனவே வெளியான மரியான்