Tag: Tamil lyrics

கடலோரம் கடலோரம்கடலோரம் கடலோரம்

கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் வலை வீசு வலை வீசுவாட்டம் பார்த்து வலை வீசு அம்மா கடலம்மாஎங்க உலகம் நீயம்மா தினம் ஆடி ஓடி பொழைக்கும்எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி

ஏதோ நினைவுகள்ஏதோ நினைவுகள்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதேகாவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவேதினம் காண்பது தான் ஏனோ…. ஏதோ நினைவுகள்… மார்பினில் நானும் மாறாமல் சேரும்காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்வான்வெளி எங்கும் என் காதல் கீதம்பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்தேவைகள் எல்லாம் தீராத நேரம்தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும்

உன்னைத்தானே தஞ்சம்உன்னைத்தானே தஞ்சம்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்உன்னைத்தானே…. மலரின் கதவொன்று திறக்கின்றதாமௌனம் வெளியேற

லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…

பெண்:மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … பெண்:மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி

நிமிர்-நெஞ்சில் மாமழைநிமிர்-நெஞ்சில் மாமழை

நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை.. தந்து வானம் கூத்தாட.. கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை, வந்து எங்கும் பூத்தாட…

சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே... யே... என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே கைகள் தானாய் கோர்த்தாய்

ஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே!ஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே!

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்