கடலோரம் கடலோரம்
கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் வலை வீசு வலை வீசுவாட்டம் பார்த்து வலை வீசு அம்மா கடலம்மாஎங்க உலகம் நீயம்மா தினம் ஆடி ஓடி பொழைக்கும்எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் (இசை) ஏ… ஏலே லேலே லோ ஏலே லே லோ ஏலே லேலே லோ ஏலே லே லோஏலே லே லோ ஏலே லேலே லோ ஏலே லே லோ ஏலே லேலே லோ வயலில்ல வாய்க்காலில்லவிதை போடவில்லமரம் வச்சு தண்ணி ஊத்திபலன் தேடவில்ல வயலில்ல வாய்க்காலில்லவிதை போடவில்லமரம் வச்சு தண்ணி ஊத்திபலன் தேடவில்ல நீ தந்தா சாப்பாடு இல்லேன்னா கூப்பாடு இருப்பதையெல்லாம்கொடுப்பாயே என் அம்மா இல்லேன்னு சொன்னதில்லஎங்க கடலம்மா ஓய் கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் வலை வீசு வலை வீசுவாட்டம் பார்த்து வலை வீசு அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா தினம் ஆடி ஓடி பொழைக்கும்எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் நிலத்துக்கு சொந்தக்காரன்பல பேரு உண்டுகடலுக்கு சொந்தம் பேசஉலகத்தில் யாரு நிலத்துக்கு சொந்தக்காரன்பல பேரு உண்டுகடலுக்கு சொந்தம் பேசஉலகத்தில் யாரு உழைச்சாக்க கைமேலேபொன்னாக தருவாயே இருப்பதையெல்லாம்கொடுப்பாயே என் அம்மா இல்லேன்னு சொன்னதில்லஎங்க கடலம்மா ஓய் கடலோரம் ஓய் கடலோரம் ஓய் அலைகள் ஓடி விளையாடும் ஓய் வலை வீசு ஆஹா வலை வீசு ஆஹா வாட்டம் பார்த்து வலை வீசு அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா தினம் ஆடி ஓடி பொழைக்கும்எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் ஏய் ஆ1&ஆ2 : கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும்