Tag: Taj_Mahal

கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை பார்க்கப்பட்ட தாஜ்மகால்!…கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை பார்க்கப்பட்ட தாஜ்மகால்!…

புதுடெல்லி:-கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை கண்டுகளிக்கப்பட்ட காதலின் நினைவு சின்னம் தாஜ்மகால் ஆசிய அளவில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதில் ஜப்பானின் ஹசிமா தீவுகள் முதலிடத்தையும், அந்நாட்டின் ஹோனுஷு தீவுகளில் உள்ள மவுண்ட் புஜி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

காற்று மாசு காரணமாக தாஜ்மகால் நிறம் மாறுகிறது: ஆய்வில் தகவல்!…காற்று மாசு காரணமாக தாஜ்மகால் நிறம் மாறுகிறது: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இதை பார்க்க உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்த மாளிகை முழுவதும் மார்பிள் எனப்படும் தூய வெள்ளை நிற

உலக அதிசயம் தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…உலக அதிசயம் தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

ஆக்ரா:-உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மகாலுக்கு உள்ளே வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் ஆக்ரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் தாஜ்மகாலுக்குள் சோதனையிட்டனர்.1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த

தாஜ்மஹாலுக்கு எதிரே ஷாஜஹானின் கோடைக்கால அரண்மனை கண்டுபிடிப்பு!…தாஜ்மஹாலுக்கு எதிரே ஷாஜஹானின் கோடைக்கால அரண்மனை கண்டுபிடிப்பு!…

ஆக்ரா:-இந்தியத் தொல்லியல்துறை சமீபத்தில் ஆக்ராவில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் தாஜ்மஹாலுக்கு எதிரே ஒரு கோடைக்கால அரண்மனையின் சிதிலங்களைக் கண்டுபிடித்துள்ளது. காற்றோட்டம் நிரம்பிய பெரிய மண்டபம் போன்ற நூற்றாண்டுகள் கடந்த இந்த அமைப்பானது தாஜ்மஹாலுக்கு எதிரே உள்ள முகலாயர் காலத்திய தோட்டமான மெஹ்தாப் பாகில்