பசி வராமல் தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!…பசி வராமல் தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!…
லண்டன்:-மனிதன் உழைப்பது பசியை போக்கத்தான்.அந்த பசி ஏற்படாமல் தடுப்பதற்கு தற்போது ஒரு புதுவித மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.அந்த மாத்திரையை லண்டன் இம்பீரியல் கல்லூரியும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். அந்த மாத்திரையில் உள்ள ‘அசிடேட்’ என்ற மூலக்கூறு உணவு பொருளில் உள்ள