சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!…சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!…
சென்னை:-தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகும் ‘டூரிங் டாக்கீஸ்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது குறித்து தேனியில் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் நடக்கும் பல தவறுகளை சுட்டிக்காட்டி படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால்,சமூக கருத்து