நடிகர் சிரஞ்சீவி மீது முட்டை, செருப்பு வீச்சு!…நடிகர் சிரஞ்சீவி மீது முட்டை, செருப்பு வீச்சு!…
நகரி:-மத்திய மந்திரியும், நடிகருமான சிரஞ்சீவி, சீமாந்திரா பகுதி காங்கிரஸ் பிரசாரகுழு தலைவராக உள்ளார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று சிரஞ்சீவி அனந்தபுரம் மாவட்டம் கோரண்ட்லா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.