Tag: movie-reviews

பெஞ்ச் டாக்கீஸ் (2015) திரை விமர்சனம்…பெஞ்ச் டாக்கீஸ் (2015) திரை விமர்சனம்…

ஆறு குறும்படங்களின் தொகுப்பே ‘பெஞ்ச் டாக்கீஸ்’ என்ற பெயரில் 3 மணி நேர படமாக வெளிவந்திருக்கிறது. ‘தி லாஸ்ட் பேரடைஸ்’, ‘அகவிழி’, ‘புழு’, ‘நல்லதோர் வீணை’, ‘மது’, ‘நீர்’ ஆகிய ஆறு குறும்படங்களின் தொகுப்பே ‘பெஞ்ச் டாக்கீஸ்’. தி லாஸ்ட் பேரடைஸ்

வைல்டு கார்டு (2015) திரை விமர்சனம்…வைல்டு கார்டு (2015) திரை விமர்சனம்…

லாஸ்வேகாஸில் வசித்து வரும் படத்தின் ஹீரோ நிக் வைல்ட் (ஜேசன் ஸ்டதம்) சூதாட்டத்திற்கு அடிமையாக இருக்கிறார். தினமும் சூதாடுவதற்காகவே சிறு சிறு வேலைகளை செய்துவருகிறார். இந்நிலையில் ஒருநாள் சைரஸ் கின்னிக் (மைகேல் அங்கரானோ) என்னும் செல்வந்தர் நிக்கிற்கு ஒரு வேலை தருகிறார்.

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

நாயகன் சர்வானந்த் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை கிட்டி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சர்வானந்த், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

மகா மகா (2015) திரை விமர்சனம்…மகா மகா (2015) திரை விமர்சனம்…

தமிழ் நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் மதிவாணன். அங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அனுஸ்ரீ என்னும் பெண்ணை சந்திக்கிறார். இவருடன் நட்புடன் பழகுகிறார் மதிவாணன். ஒருநாள் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு பெண்ணை காணவில்லை என்று

முரட்டு கைதி (2015) திரை விமர்சனம்…முரட்டு கைதி (2015) திரை விமர்சனம்…

படத்தின் துவக்கத்திலேயே சுதீப்பை போலீஸ் கும்பல் துரத்தி பிடிப்பது போல் காட்சி தொடங்குகிறது. போலீஸ் பிடியில் சிக்கும் சுதீப்பை போலீஸ் உயரதிகாரியான ஜெகபதி பாபு விசாரிக்கிறார். அப்போது, டாக்டரான நாசரையும், போலீஸ் அதிகாரியான ஆஷிஷ் வித்யார்த்தியையும் எதற்காக கொன்றாய் என அவரிடம்

ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்…ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்…

சென்னையில் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார் நாயகன் செந்தில். இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். இவருடைய மாமா பெண்ணான சுருதி பாலாவை காதலித்து வருகிறார். ஒருநாள் செந்தில் வேலை செய்யும் இடத்தில் அவருடைய மேலதிகாரி செந்திலை தொந்தரவு செய்கிறார்.

தொப்பி (2015) திரை விமர்சனம்…தொப்பி (2015) திரை விமர்சனம்…

தேனி மாவட்டம் மலைக் கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்தவராக நாயகன் முரளிராம். இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் திருட்டுத் தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். ஆனால், முரளிராம் மட்டும் அதிலிருந்து மாறுபட்டு நன்கு படித்து டிகிரி பட்டம் வாங்கி, போலீசில் சேரவேண்டும்

எனக்குள் ஒருவன் (2015) திரை விமர்சனம்…எனக்குள் ஒருவன் (2015) திரை விமர்சனம்…

சென்னையில் ஒரு பழமை வாய்ந்த திரையரங்கு ஒன்றை நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். இந்த தியேட்டரில் வேலை செய்பவராக நாயகன் சித்தார்த். இந்த தியேட்டர் மீது ஏராளமான கடன் இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு நடத்தி வருகிறார் நரேன்.இந்நிலையில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் சித்தார்த்

சேர்ந்து போலாமா (2015) திரை விமர்சனம்…சேர்ந்து போலாமா (2015) திரை விமர்சனம்…

வினய்யும், மதுரிமாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வினய், ப்ரீத்தி கிறிஸ்டியனா பாலை காதலிக்கிறார். அவளும் வினய்யை காதலித்து வருகிறாள். ஒருநாள் ப்ரீத்தி வினய்யை விட்டு பிரிந்து செல்கிறாள். அவளது பிரிவை தாங்க முடியாத வினய் சோகத்தில்

வஜ்ரம் (2015) திரை விமர்சனம்…வஜ்ரம் (2015) திரை விமர்சனம்…

ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இவர்கள் தன்னுடன் படிக்கும் பள்ளி மாணவியை கற்பழித்த குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு ஜெயிலர்கள் இவர்கள் நான்கு பேரையும் சித்ரவதை செய்கிறார்கள். இந்த சித்ரவதை அளவிற்கு அதிகமாக செல்ல,