மீண்டும் ஆர்யாவுடன் இணையும் விஜய்!…மீண்டும் ஆர்யாவுடன் இணையும் விஜய்!…
சென்னை:-முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த விஜய் முதல்முறையாக சைவம் என்ற படத்தை முன்னணி நடிகர்கள் இல்லாமல் உருவாக்கியுள்ளார். தெய்வத்திருமகள் சாராதான் இப்படத்தின் முக்கிய நட்சத்திரம். விருதை குறி வைத்து எடுத்திருக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது பழைய