நடிகை திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!…நடிகை திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!…
சென்னை:-நடிகை திரிஷா கடந்த சில நாட்களாக பிசியாக நடித்து வந்தார். இரவு பகல் படப்பிடிப்புகள் நடந்ததால் சோர்வடைந்தார். காய்ச்சலும் ஏற்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. டாக்டரை சந்தித்து காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டார். தற்போது மருத்துவர் அறிவுரைப்படி வீட்டில்